Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொந்த படம் எடுக்கிறார் அமீர்! அஜீத்திடம் பேசி வருவதாக தகவல்!!

19 மார், 2013 - 10:14 IST
எழுத்தின் அளவு:

ஜெயம்ரவியை இரண்டு வேடங்களில் வைத்து அமீர் இயக்கிய படம் ஆதிபகவன். ஜெயம்ரவி படங்களுக்கு இருக்கிற வியாபாரத்தையும் மீறி 40 கோடி செலவு செய்து படத்தை தயாரித்தனர். ஆனால் படம் நான்கு நாள்கூட ஓடவில்லை. இதனால் படத்தை வாங்கிய பலருக்கு பெரும் நஷ்டமாகி விட்டது. விளைவு, அடுத்து உடனடியாக ஒரு ஹிட் கொடுத்து தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று முண்டியடித்து வருகிறார் அமீர். ஆனால், இவரை நம்பி படம் தயாரிக்க கோடம்பாக்கத்தில் எந்த தயாரிப்பாளர்களும் முன்வரவில்லையாம். அதனால் வேறு வழியில்லாமல், இப்போது தான் இயக்கும் படத்தை தானே தயாரிக்கவும் முடிவெடுத்திருக்கிறார்.

ஆனால் அப்படி தான் தயாரித்து இயக்கும் படத்தில் ஒரு பிரபலமான ஹீரோ நடித்தால்தான் தப்பிக்க முடியும் என்று திட்டமிட்டவர், அஜீத்திடம் கால்சீட் கேட்டு வருகிறாராம். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் வலை படத்தைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கும் அஜீத், இதுவரை அவரிடத்தில் எந்த முடிவும் சொல்லவில்லையாம். கதை கேட்பதில்கூட ஆர்வம் காட்டவிலலையாம். படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறேன். அப்புறம் சொல்றேன் என்று மட்டும் பட்டும் படாமலும் பதிலளித்துள்ளாராம். ஆனால் அதற்குள், அடுத்த படத்தை அஜீத்தை வைத்து இயக்குகிறார் அமீர் என்று அவரது தரப்பில் இருந்து வேகமாக செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

G Anbu Anbu - thondi,இந்தியா
06 ஜூன், 2013 - 11:59 Report Abuse
G Anbu Anbu அமர் மேல எனக்கு பெரிய மரியாதையை இருந்தது எப்ப ... மௌனம் பேசியதே அப்பா ஆனால் அவர் அது போன்ற படங்களை எடுத்தல் நன்றாக இருக்கும் , அதை விட்டுவிட்டு இப்ப யடுதரே ஒரு படம் லூசு தனமா ....இதில வேற ஆதிபகவன் பார்ட் 2 வேறயாம் என்ன கொடும ... அஜித்திக்கு படம் ஓடாவிட்டாலும் நல்ல பேரு இருக்கு அதையாவது கைப்பற்றினால் நல்லது ................
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
20 மார், 2013 - 20:46 Report Abuse
Angry ஜெய் அசித்துக்கு பதிலா சிபிராசை வைத்து படம் எடுக்கலாம் அமீர்
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
19 மார், 2013 - 21:56 Report Abuse
itashokkumar அண்ணே அண்ணே ஒசாமா கதையா படமா எடுங்கண்ணே அவரும் ஒரு தாலிபான்(சுதந்திர போராட்ட வீரர்தானே)
Rate this:
ajithangam - salem  ( Posted via: Dinamalar Windows App )
19 மார், 2013 - 19:18 Report Abuse
ajithangam தல வேணாம் தல நீங்க கெளதம் மேனன் படத்துல நடிங்க
Rate this:
thiyagu - Chennai  ( Posted via: Dinamalar Android App )
19 மார், 2013 - 14:08 Report Abuse
thiyagu இவன வச்சு படம் எடுத்தா அமீர் நல்லா கேட்டுக்கோ நீ பிச்சை தான் எடுக்கனும்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in