Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் படத்தில்பாலிவுட் மயம்

19 மார், 2013 - 02:59 IST
எழுத்தின் அளவு:

துப்பாக்கியைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும், "தலைவா படத்தில் அமலா பால் மற்றும் பாலிவுட் நடிகை ராகினி, இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இருப்பினும், இப்போது அப்படத்துக்காக இன்னொரு பாலிவுட் நடிகையையும் களத்தில்இறக்கியுள்ளனர். கிரண் என்ற பெயரை கொண்ட, அந்த நடிகை தான், இப்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி குத்தாட்ட நடிகையாம். தன் அசத்தலான ஆட்டத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளாராம். இவரை, "தலைவா படத்திலும், ஒரு சூப்பர் ஆட்டம் போட வைத்துள்ளனர். சமீபத்தில், சென்னை பின்னிமில்லில் நடந்த படப்பிடிப்பில், கிரணுடன் இணைந்து, மேலும் ஐந்து அழகிகளும் நடனமாட படமாக்கப்பட்டுள்ளது. "இப்பாடல், தமிழ் ரசிகர்களுக்கு பெரியசந்தோஷத்தைக் கொடுக்கும் என்கிறார் இயக்குனர் விஜய்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

selva - cuddalore  ( Posted via: Dinamalar Android App )
20 மார், 2013 - 11:45 Report Abuse
selva தளபதி் எப்பவு டாப் அவர மிஞ்ச எவனும் இல்லை
Rate this:
vijay veriyargal - chennai  ( Posted via: Dinamalar Android App )
19 மார், 2013 - 18:23 Report Abuse
vijay veriyargal mass king of tamilnadu ilayathalapathy vijay...kollywood cannot survive without him..
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
19 மார், 2013 - 12:11 Report Abuse
Vaal Payyan யாரு குத்தாட்டம் போட்டாலும் .. நல்ல கதை திரைக்கதை இருந்தால் தான் படம் ஓடும் .. இத தளபதி புருஞ்சிகிட்டா சரி தான் ... இல்லன்னா அம்பேல் ...
Rate this:
karthi - banglore,இந்தியா
19 மார், 2013 - 11:13 Report Abuse
karthi தயவு செய்து போய்டுடா சினிமா வ விட்டு. உன் கால்ல வேன்னாலும் நாங்க விழுறோம்.
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
20 மார், 2013 - 12:53Report Abuse
saravanakumarஅஜித் நடிக்க வேணாம்னு சொல்லு தமிழ்நாடு pavam...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in