ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் |
குண்டாக இருந்த, ஹன்சிகா, திடீரென ஸ்லிம் ஆகிவிட்டார். "இது ஹன்சிகாவா, இல்லை அவர் தங்கச்சியா என, ஆச்சர்யப்படும் அளவுக்கு, உடல் எடையை கணிசமான அளவு குறைத்து விட்டார். "இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது என்று ஹன்சிகாவை கேட்டால், "உணவின் அளவை குறைத்து விட்டேன். இடைவிடாத உடற்பயிற்சி மட்டுமின்றி, என் சம்பந்தப்பட்ட வேலைகளை, நானே இழுத்துப் போட்டு செய்து விடுகிறேன். இது எல்லாம் சேர்ந்து தான், உடல் எடையை குறைத்து விட்டது என்கிறார். "ஆனால், சிலர் என்னைப் பார்த்து, தமிழ் சினிமாவில் தொடர்ந்து நம்பர்-ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ளத் தான், இந்த உடல் குறைப்பா என்கின்றனர். எனக்கு இந்த நம்பர்-ஒன் விளையாட்டில் துளியும் நம்பிக்கை இல்லை என்கிறார் ஹன்சிகா.