Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு - ஹன்சிகா காதல்? லேட்டஸ்ட் பரபரப்பு!!

17 மார், 2013 - 17:52 IST
எழுத்தின் அளவு:

நடிகர் சிம்புவும், நடிகை ஹன்சிகாவும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் லேட்டஸ்ட் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிம்புவும், நயன்தாராவும் சில வருடங்களுக்கு முன் நெருக்கமாக பழகி வந்தனர். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து அவர்கள் உறவில் திடீர் விரிசல் ஏற்பட்டு, இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் ‘தான் காதல் வலையில் விழுந்திருப்பதாகவும் கடந்த ஒரு வருடமாக ஒரு நடிகையுடன் நட்பு மலர்ந்திருக்கிறது. அவர் தமிழ் நடிகை அல்ல. உறுதியாகும் வரை தனது காதல் பற்றி எதையும் வெளிப்படையாக சொல்லப்போவதில்லை என்று சிம்பு கூறி வந்தார். இப்போது சிம்பு - ஹன்சிகா ஜோடியாக ஐதராபாத்தில் சுற்றி திரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இருவருமே நெருக்கமான நட்புடன் பழகி வருகின்றனர். ஆனால் அதை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள் என்று திரையுலகில் பேசப்படுகிறது. தற்போது சிம்பு - ஹன்சிகா ஜோடி வாலு, வேட்டை மன்னன் ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
19 ஏப், 2013 - 07:59 Report Abuse
Samy Chinnathambi பாண்டாவுக்கு கரடி குட்டியுடன் காதலா
Rate this:
subothini - colombo,இலங்கை
20 மார், 2013 - 13:53 Report Abuse
subothini பாவம் சிம்பு அண்ணே. ரஜனிகாந்த் மகள் ஏமாற்றி விட்டு போக, நயன்தாரா ஏமாற்றி போக, நடுத்தெருவுல நின்னாரு. இப்ப ஹன்சிகாவா? பார்ப்போம்
Rate this:
yuvaraj - Chennai  ( Posted via: Dinamalar Android App )
18 மார், 2013 - 16:41 Report Abuse
yuvaraj இதுவாவது உண்மையா இல்ல எப்பவும் போல வெறும் வதந்தி்யா
Rate this:
Saravanan.N - Devapandalam,இந்தியா
18 மார், 2013 - 09:18 Report Abuse
Saravanan.N No chance. Hansika புத்திசாலி.
Rate this:
groucho - chennai  ( Posted via: Dinamalar Android App )
18 மார், 2013 - 05:44 Report Abuse
groucho அப்பன் பெயரைக் கெடுக்கவே பிறந்த பிள்ளை!
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in