Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

தல படம் தள்ளிப்போகுது...?

Ajith film postponedதற்போது அஜீத் விஷ்ணுவர்த்தனின் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அஜீத் முதன் முறையாக கிராமத்து பெரிய அண்ணனாக நடிக்க இருக்கிறார். அவரது தம்பிகளாக நடிக்கவும் நடிகர்கள் முடிவு செய்யப்பட்டு விட்டார்கள். இந்த நிலையில் படத்தின் ஸ்கிரிப்டை படித்த அஜீத், அதில் சில திருத்தங்களை சொல்லியிருக்கிறார். அதனை சரி செய்யும் பணியில் பத்து துணை இயக்குனர்களை வைத்துக் கொண்டு டிஷ்கஷன் செய்து கொண்டிருக்கிறார் சிவா. ஸ்கிரிப்ட் அஜீத்துக்கு திருப்தி தரவில்லை என்பதால் படம் தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது. விஷ்ணுவர்த்தன் படம் முடிந்த பிறகும் சிவாவின் ஸ்கிரிப்ட் அஜீத்துக்கு திருப்பி அளிக்கவில்லை என்றால் படம் டிராப் கூட ஆகலாம் என்று கூறுகிறார்கள்.

Tags »
Ajith film, postponed, அஜீத் படம், தள்ளிப்போகுது,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

ayyyappan - sg  ( Posted via: Dinamalar Android App )
2013-03-23 11:27:09 Report Abuse
ayyyappan தல போல வருமா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vaal Payyan - Chennai,இந்தியா
2013-03-18 23:00:09 Report Abuse
Vaal Payyan கிராமத்து பெரிய அண்ணனா ... அயோயையோ ... வானத்தை போல படம்டா .. எஸ்கேப் ஆயிடுடா கைப்புள்ள ....
Rate this:
4 members
0 members
5 members
Share this comment
ajithangam - salem  ( Posted via: Dinamalar Windows App )
2013-03-18 22:48:19 Report Abuse
ajithangam பொருமையா கதைய ரெடி பண்ணி என் தலைக்கி நல்ல படம் குடுங்க
Rate this:
1 members
0 members
15 members
Share this comment
மேலும் 0 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in