தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |
களவாணி, வாகை சூடவா இயக்குனர் ஏ.சற்குணம் தனது சற்குணம் சினிமாஸ் மூலம் தயாரிக்கும் முதல் படம் "மஞ்சபை". விமல், லட்சுமி மேனன் நடிக்கிறார்கள். ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சற்குணத்தின் உதவியாளர் என்.ராகவன் இயக்குகிறார். இதனை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்சுக்கு தயாரித்து கொடுக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு மாலில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. மாசானி ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார்.