நதியாவை டென்சன் செய்த இயக்குனர்! | கஹானி ரீமேக்கில் நடிக்கிறார் பசுபதி! | சித்தார்த் க்யூட்டான நடிகர்! ஹன்சிகா | சிலக் வேடத்தில் நடித்தால் கவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்துவதா? சனாகான் சாடல் | சிங்கம்-2 ஆடியோ விழாவில் மேலும் மூன்று சிங்கங்கள்! | அஜீத், சூர்யா படங்களுக்கு ரூட் விடும் அமலாபால்! | பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்! ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி! | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் |
பிரபல காமெடி நடிகர் டனால் தங்கவேலுவின் மகள் வழிப் பேரன் அஸ்வின் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். படத்தின் பெயர் "ஆயுள் ரேகை நீயடி". புதுமுகம் தர்ஷிதா ஹீரோயின். செல்வகுமார் இயக்குகிறார். " ஒரு பெண்ணால் ஒருவனை வாழ வைக்கவும் முடியும், ஒருவனை அழிக்கவும் முடியும். இந்த கருத்தை கமர்ஷியல் படமாக தயாரிக்கிறோம். படத்துக்காக ஹீரோ தேடியபோது ஆடிசனுக்கு வந்தவர்தான் அஸ்வின். அவர் தேர்வான பிறகுதான் தான் தங்கவேலுவின் பேரன் என்பதையே சொன்னார். அவரது நேர்மை எங்களுக்கு பிடிச்சிருந்தது. நல்ல ஹீரோவா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் இயக்குனர் செல்வகுமார்.