Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தங்கவேலுவின் பேரன் ஹீரோவானார்

17 மார், 2013 - 11:07 IST
எழுத்தின் அளவு:

பிரபல காமெடி நடிகர் டனால் தங்கவேலுவின் மகள் வழிப் பேரன் அஸ்வின் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். படத்தின் பெயர் "ஆயுள் ரேகை நீயடி". புதுமுகம் தர்ஷிதா ஹீரோயின். செல்வகுமார் இயக்குகிறார். " ஒரு பெண்ணால் ஒருவனை வாழ வைக்கவும் முடியும், ஒருவனை அழிக்கவும் முடியும். இந்த கருத்தை கமர்ஷியல் படமாக தயாரிக்கிறோம். படத்துக்காக ஹீரோ தேடியபோது ஆடிசனுக்கு வந்தவர்தான் அஸ்வின். அவர் தேர்வான பிறகுதான் தான் தங்கவேலுவின் பேரன் என்பதையே சொன்னார். அவரது நேர்மை எங்களுக்கு பிடிச்சிருந்தது. நல்ல ஹீரோவா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் இயக்குனர் செல்வகுமார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

subothini - colombo,இலங்கை
20 மார், 2013 - 13:59 Report Abuse
subothini தங்கவேலு நல்ல காமெடி நடிகர். அழகானவரும் கூட. அடுத்த வீட்டு பெண் படத்தை பார்த்து ரசித்தேன். மன்னார் அண்ட் கம்பெனி காமெடி யாராலே மறக்க முடியும் பேரனும் சிறந்த நடிகராக வருவார் என்ற நம்பிக்கை நிறைய இருக்கு.
Rate this:
Balamurali - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
17 மார், 2013 - 13:10 Report Abuse
Balamurali வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in