ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தேசிங்கு ராஜா படத்தில் இடம்பெறும் குத்துப்பாடலுக்கு நடிகை பானு ஆடியுள்ளார். விமல், பிந்து மாதவி நடிக்கும் படம் தேசிங்கு ராஜா. டைரக்டர் எஸ்.எழில் தயாரித்து இயக்கும் இப்படத்தில், நிலாவட்டம் நெத்தியிலே. நெஞ்சுக்குழி மத்தியிலே. ஒரே ஒரு முத்தம் வச்சா கோசலை எனத் தொடங்கி தொடரும் ஒரு குத்துப்பாடல் இடம்பெறுகிறது. இந்த பாடலுக்கு நடிகை தாமிரபரணி பானு குத்தாட்டம் போட்டுள்ளார். அவருடன் நடிகர் விமலும் இணைந்து ஆடினார். இதுபற்றி பானு கூறுகையில், கோயில் திருவிழா ஒன்றில் நடனமாடும் பெண் கேரக்டர். ஆட கேட்டபோது ஒப்புக்கொண்டேன், என்றார்.