Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் மீண்டும் ஜோடி சேரும் ஆர்யா-நயன்தாரா!

15 மார், 2013 - 11:54 IST
எழுத்தின் அளவு:

நயன்தாராவும், ஆர்யாவும் மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நட்பு ஏற்பட்டது. பின்னர் பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ள நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டார். ஆனால் திருமணம் ரத்தாகி விட்டது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இதையடுத்து நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவருக்கு ஆர்யா தனது வீட்டில் விசேஷ விருந்து அளித்து மகிழ்ச்சியை வெளியிட்டார். அத்துடன் இருவரும் ராஜா ராணி என்ற படத்தில் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமானார்கள். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. படப்பிடிப்பில் இருவரும் தனிமையில் உட்கார்ந்து பேசுவதாக கிசுகிசுக்கள் கிளம்பின. அஜீத்தின் வலை படத்திலும் இருவரும் சேர்ந்தது நடிக்கிறார்கள். இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் பரவின. தற்போது மூன்றாவது தடவையாக பிரியதர்ஷன் இயக்கும் படத்திலும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆர்யா தன்னுடன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இயக்குனரிடம் சிபாரிசு செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
19 ஏப், 2013 - 08:06 Report Abuse
Samy Chinnathambi தம்பி பிரியாணி போட ரொம்ப ட்ரை பன்னுராப்ள இருக்கு...
Rate this:
kutti - chennai,இந்தியா
22 மார், 2013 - 10:01 Report Abuse
kutti 2 malayali kattikiraanga....நமக்கென்ன வந்துது..
Rate this:
hhhhh - chennai  ( Posted via: Dinamalar Android App )
16 மார், 2013 - 06:01 Report Abuse
hhhhh பாஸ் ஏன்ன பாஸ் நீங்கா
Rate this:
Vaanisri - Vaaniyambaadi City,வனுட்டா
16 மார், 2013 - 01:01 Report Abuse
Vaanisri யாருயா இந்த ஆருயா அவன் காக்கா பிரியாணி போட்டு நல்லா காக்கா புடிக்கிரான்யா...
Rate this:
suresh - vlr  ( Posted via: Dinamalar Windows App )
15 மார், 2013 - 17:01 Report Abuse
suresh இருவரும் மலையாளிகள் விடுங்கப்பா
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in