அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கோடம்பாக்கத்தில், வெற்றிகரமாக தன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ள நயன்தாராவுக்கு, சமீபகாலமாக, நியுமராலஜி எனப்படும், எண் கணித ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டுள்ளதாம். நயன்தாராவின் ராசி எண், 5 என்பதால், தன்னுடைய கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கான பதிவெண்களையும், 5 என்ற கூட்டு எண் வரும் வகையில் தான், கேட்டு வாங்கியுள்ளாராம்.
பொதுவாக, 5 என்ற ராசி எண்ணை உடையவர்கள் வாழ்க்கை, வெற்றிகரமாக இருக்கும் என்றும், குறிப்பிட்ட சில விஷயங்களில், அதிகமாக உணர்ச்சிவசப்படுவதால், வாழ்க்கையில், ஏற்றத் தாழ்வுகள் என்பது, வழக்கமான ஒரு விஷயமாகவும் இருக்கும் என்று, நம்பப்படுகிறது.நயன்தாராவின் வாழ்க்கையிலும், இதேபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதால், நியுமராலஜியை பெரிதும் நம்பத் துவங்கியுள்ளார். எந்த ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும், மனதுக்குள்ளேயே கணக்கு போட்டு, நியுமராலஜி படிதான் செயல்படுகிறாராம்.