ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து, உலகை பாதுகாப்பதற்கு, சர்வதேச அளவிலான, விழிப் புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் எர்த் ஹவர் என்ற பெயரில், விழிப்புணர்வு பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும் 23ம் தேதி இரவு 8:30லிருந்து 9:30 வரை, எர்த் ஹவர் அனுசரிக்கப்படுகிறது. புதுப்பிக்க தக்க எரிபொருளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என, இந்த பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது. திரையுலகைச் சேர்ந்த, பல்வேறு பிரபலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார், ஸ்ருதி. "மிக உயர்ந்த நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தில், நானும் பங்கேற்பதில் பெருமையடைகிறேன்.
அர்த்தமுள்ள, இந்த பிரசாரம், ஒவ்வொருவரின் வாழ்விலும், பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் என, பெருமையுடன் தெரிவித்துள்ளார், ஸ்ருதி.