தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடிகர் விஷால் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். மத கஜ ராஜா படத்தை விஷால், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோரை வைத்து இயக்கிய சுந்தர் சி, தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை இயக்கி வருகிறார். சித்தார்த், ஹன்சிகா நடிக்கும் இந்தப் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த வாரம் பாடல் காட்சியை படமாக்குகின்றனர். சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சியில் விஷால் நடித்தால் நன்றாக இருக்கும் என சுந்தர் சி. நினைத்திருக்கிறார். விஷாலிடம் அதனை தெரிவித்ததும், மறுப்பேதும் சொல்லாமல் நடித்து கொடுத்துள்ளார் விஷால்.