Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இப்போது திருமணம் இல்லை: அசின் விளக்கம்

06 மார், 2013 - 10:04 IST
எழுத்தின் அளவு:

நடிகை அசின் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்றும், காதலனை சந்திப்பதற்காக அடிக்கடி அவர் அமெரிக்கா சென்று வந்ததாகவும். திருமணம் காரணமாகத்தான் புதிய படங்கள் எதிலும் அவர் நடிக்க வில்லை என்றும் பரபரப்பான செய்திகள் பரவியது. இதுகுறித்து அசின் வட்டாரங்களில் விசாரித்த தகவல் இது...

அசின் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை. பெரிய கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த அசினுக்கு கேரளாவில் சொந்தமாக நிறைய எஸ்டேட்டுகள் உள்ளன. அதில் ஒரு எஸ்டேட்டில் அசின் அணையே கட்டி உள்ளார். அதனால் அவருக்கு பணத்தின் மீது எப்போதும் ஆசை இருந்ததில்லை. அவருக்கு தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தி மக்களிடம் புகழ்பெற வேண்டும் என்பதே குறிக்கோள்.

தமிழ், இந்தி மொழிகளில் நிறைய படங்களில் நடித்து விட்டாலும் தான் இன்னும் ஒரு கமர்ஷியல் ஹீரோயினாக இருப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை. வெயிட்டான ரோல்களில் நடித்து தேசிய விருது வாங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். ஆனால் அவருக்கு வருகிற வாய்ப்பெல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் தரும் கமர்ஷியல் கேரக்டர்கள்தான், அதனால் தான் அதனை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. தனது அடுத்த திட்டம் பற்றி யோசிப்பதற்கும், தன் பள்ளி பருவத்து தோழிகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்காகவும் அவர்களை அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றார். அங்கு தோழிகளுடன் தன் எதிர்கால திட்டம் குறித்து விவாதித்தார். அனைவரும் அசினின் எண்ணங்களையே பிரதிபலித்தனர். நடித்து பணம் சம்பாதிக்க வேண்டாம், புகழ் சம்பாதித்துக் கொள் என்பதே தோழிகளின் அட்வைசாகும்.

மேலும் அமெரிக்காவில் அசினுக்கு நிறைய உறவினர்கள் உள்ளனர். அவர்கள் வீட்டுக்கு அசின் அடிக்கடி செல்வதுண்டு. அதைத்தான் தவறாக புரிந்து கொண்டு வதந்தியை கிளப்பி இருக்கிறார்கள். அசின் அடுத்து தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதைப் பற்றி அந்த நிறுவனம் முறைப்படி அறிவிக்கும். என்கிறது அசின் வட்டாரங்கள்.

"துப்பாக்கி"  வெற்றிக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இணைகிறார்கள். இந்தி துப்பாக்கி முடிந்ததும். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தமிழ் படத்தில் விஜய் ஹீரோ அசின் ஹீரோயின் என்பதும் படத்தின் பெயர் "மார்ச் 15" என்பதும் தற்போது கசிந்திருக்கும் செய்தி.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

santhosh - erode  ( Posted via: Dinamalar Android App )
06 மார், 2013 - 20:58 Report Abuse
santhosh antyiku inum kalyanam agalayaaaaaaa
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
06 மார், 2013 - 18:56 Report Abuse
Angry ஜெய் எனக்கும் அந்த எண்ணம் இல்லை , எங்க வீட்டு பக்கம் வராதே
Rate this:
p.saravanan - tirupur,இந்தியா
06 மார், 2013 - 15:48 Report Abuse
p.saravanan கண்ணாலே காதல் கவிதை சொன்னாயே எனக்காக
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
06 மார், 2013 - 11:39 Report Abuse
Vaal Payyan ப்ரியா மணி அவார்ட் வேணாம் .. துட்டு வேணும் நு சொல்லுறாங்க ... அசின்னு துட்டு வேணாம் அவார்ட் தான் வேணும் நு சொல்லுறாங்க ... குழப்பமா இருக்குடா குரங்கு குப்பா ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in