தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கில், முன்னணி நடன இயக்குனராக இருந்து, ஹீரோவாக அவதாரம் எடுத்தவர், பிரபுதேவா. பல வெற்றிப் படங்களில் நடித்தபின், அவருக்கு, இயக்குனராகும் ஆசை வந்தது. தெலுங்கு, தமிழில், இவர் இயக்கிய படங்கள், வசூலை குவித்தன. இதையடுத்து, பாலிவுட்டிலும் கால் வைத்தார். அங்கும், அவர் இயக்கிய, "ரவுடி ரத்தோர், வாண்டட் ஆகிய படங்கள், பெரும் வெற்றி பெற்றன. இதையடுத்து, இந்தியில் முன்னணி இயக்குனர்களின் வரிசையில், பிரபு தேவா பெயரும் இடம் பெற்று விட்டது.அடுத்ததாக, ஷாகித் கபூர்- சோனாக்சி சின்கா இணைந்து நடிக்கும், "ராம்போ ராஜ்குமார் என்ற படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் ஜெட் வேகத்தில் நடக்கிறது. "டைட்டிலுக்கு பொருத்தமாக, ஆக்ஷன் படமாக இதை எடுக்கிறோம். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக, இது இருக்கும் என்கிறார், இயக்குனர் பிரபு தேவா.