Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

பிரபு தேவாவின் அடுத்த பாலிவுட் படம்

Prabhu Devas next Bollywood film
தமிழ், தெலுங்கில், முன்னணி நடன இயக்குனராக இருந்து, ஹீரோவாக அவதாரம் எடுத்தவர், பிரபுதேவா. பல வெற்றிப் படங்களில் நடித்தபின், அவருக்கு, இயக்குனராகும் ஆசை வந்தது. தெலுங்கு, தமிழில், இவர் இயக்கிய படங்கள், வசூலை குவித்தன. இதையடுத்து, பாலிவுட்டிலும் கால் வைத்தார். அங்கும், அவர் இயக்கிய, "ரவுடி ரத்தோர், வாண்டட் ஆகிய படங்கள், பெரும் வெற்றி பெற்றன.  இதையடுத்து, இந்தியில் முன்னணி இயக்குனர்களின் வரிசையில், பிரபு தேவா பெயரும் இடம் பெற்று விட்டது.அடுத்ததாக, ஷாகித் கபூர்- சோனாக்சி சின்கா இணைந்து நடிக்கும், "ராம்போ ராஜ்குமார் என்ற படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் ஜெட் வேகத்தில் நடக்கிறது. "டைட்டிலுக்கு பொருத்தமாக, ஆக்ஷன் படமாக இதை  எடுக்கிறோம். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக, இது இருக்கும் என்கிறார், இயக்குனர் பிரபு தேவா.

Tags »
Prabhu Devas, next, Bollywood film, பிரபு தேவாவின், அடுத்த, பாலிவுட் படம்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

saravanan - karaikudi,இந்தியா
2013-03-07 14:17:39 Report Abuse
saravanan all the best
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
john - woodlands,சிங்கப்பூர்
2013-03-07 04:11:30 Report Abuse
john வேறு யாரு அசின் than
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
itashokkumar - Trichy,இந்தியா
2013-03-06 11:20:40 Report Abuse
itashokkumar அடுத்து எந்த எவளை காதலிக்க் போகிறாய் என்று சொல்.
Rate this:
2 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in