Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

40 நாட்களாக வீட்டுக்கு போகவில்லை ஹன்சிகா

05 மார்,2013 - 20:47 IST
எழுத்தின் அளவு:

தமிழ் திரையுலகில், இந்த நிமிடத்தில், ரொம்பவும் சந்தோஷமாகவும், பிசியாகவும் இருக்கும் நடிகை யார் என, கேட்டால், கண்களை மூடிக் கொண்டு, ஹன்சிகா மோத்வானியின் பக்கம், கை காட்டலாம். அந்த அளவுக்கு, ஏழு தமிழ் படங்களை, தன் கைவசம் வைத்துள்ளார், அவர்.இதுதவிர, இளம் சாதனையாளர் என்ற விருதும், அவருக்கு கிடைத்துள்ளதால், உற்சாகத்தில், ஊ.... லலலா... என, வலம் வருகிறார்.  ஹன்ஷிகாவின் தேதிக்காக பிரபல இயக்குனர்கள் கூட, காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

கடந்த, 40 நாட்களாக, ஒருநாள் கூட, இடைவெளி இல்லாமல், தொடர்ந்து படப் பிடிப்பில் பங்கேற்று வருகிறாராம். இதனால், தன் குடும்பத்தினரையே மறந்து விட்டாராம். "இன்று என்ன தேதி, என்ன மாதம் என்று, அவரிடம் கேட்டால் கூட, சின்னக் குழந்தை போல், "தெரியவில்லை என, கை விரிக்கிறாராம். ஆனாலும், தான் நடிக்கும் படங்களின் படப் பிடிப்புகளில் குழப்பம் வந்து விடக் கூடாது என்பதற்காக, சரியான நேரத்தில், படப் பிடிப்பு தளத்தில் ஆஜராகி, அனைவரின் விழிகளையும், ஆச்சர்யத்தில் விரிய விடுகிறாராம், ஹன்சிகா.

அஜீத்  படத்தில்  லட்டு நடிகைஅஜீத் படத்தில் லட்டு நடிகை முன்னணி நடிகர்களுக்கு வலை வீசும் லட்சுமி மேனன் முன்னணி நடிகர்களுக்கு வலை வீசும் ...


வாசகர் கருத்து (1)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
06 மார்,2013 - 18:56 Report Abuse
Angry ஜெய் ஏன் பஸ்சுக்கு காசில்லையா ?
Rate this:
1 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Komban
    • கொம்பன்
    • நடிகர் : கார்த்தி ,ராஜ்கிரண்
    • நடிகை : லட்சுமி மேனன் ,கோவை சரளா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Kaviyathalaivan
    • காவியத்தலைவன்
    • நடிகர் : சித்தார்த், பிருத்விராஜ்
    • நடிகை : வேதிகா
    • இயக்குனர் :வசந்த பாலன்
    Tamil New Film Nerungi Vaa Muthamidathe
    Tamil New Film Vindhai
    • விந்தை
    • நடிகர் : மகேந்திரன்
    • நடிகை : மனிஷாஜித்
    • இயக்குனர் : ,லாரா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in