Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானம் தான் எனக்கு‌ போட்டி! சத்யன்

04 மார், 2013 - 16:33 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் எனக்கு ஒரே போட்டி சந்தானம் தான் என்று கூறியுள்ளார் நடிகர் சத்யன். ஹீரோவாக இருந்து காமெடியனாக மாறியவர் நடிகர் சத்யன். நண்பன் படம் கொடுத்த வெற்றி, நடிகர் சத்யனை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. தனக்கென ஒரு காமெடி டிராக்கை வைத்து கொண்டு தமிழ் சினிமாவில் அசத்தி வருகிறார். இதனால் கைநிறைய படங்களை வைத்து கொண்டு பிஸி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ரொம்ப கஷ்டப்பட்டு தான் சினிமாவில் இந்தளவுக்கு முன்னேறி உள்ளேன். சினிமாவில் தொடர்ந்து இருந்தாலே போதும். நான் காமெடியனா நடிச்சதுல நடிகர் விஜய்க்கும் பெரிய பங்கு இருக்கு என்றார். மேலும் சினிமாவில் தனக்கு இருக்கும் ஒரே போட்டி நடிகர் யார் என்பது குறித்த கேள்விக்கு, வேறு யாரும் இல்லை; சந்தானம் மட்டும் தான். அவரை ஓவர் டேக் பண்ணணும் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

LAX - Trichy,இந்தியா
05 மார், 2013 - 16:01 Report Abuse
LAX "எனக்கு போட்டியாக யாரையும் நினைக்கவே இல்லை" என்று நடிகைகளை மாதிரி பேட்டி குடுக்கணும். இல்லையென்றால் நீங்கள் குறிப்பிடும் அந்த நபருக்கு தலை கழுத்தில் நிற்காது. ஏற்கனவே அப்படித்தான்.
Rate this:
mahesh - trichy  ( Posted via: Dinamalar Windows App )
04 மார், 2013 - 20:15 Report Abuse
mahesh good competition you can
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in