Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவை கலாய்க்க டெரர் ஆந்தம் ரெடி பண்ணிய சீனிவாசன்!!

04 மார், 2013 - 10:15 IST
எழுத்தின் அளவு:

3 படத்தில் அனிருத் இசையில் தனுஷ் ஆங்கிலம் கலந்து எழுதி பாடிய ஒய்திஸ் கொலைவெறி என்ற பாடல் ஹிட்டானதைத் தொடர்ந்து சிம்பு, விஷால் உள்ளிட்ட பல இளவட்ட நடிகர்களும் ஆங்கிலம் கலந்த பாடல்களை தங்கள் படங்களில் இணைத்து தாங்களே பாடியும் வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது சீனிவாசன் சேர்ந்துள்ளார். ஏற்கனவே கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் என்னாலதான் சிம்புவுக்கு ஆனந்த தொல்லை என்று டயலாக் பேசிய சீனிவாசன், அழகன் அழகி படத்தில், சிம்புவின் லவ் ஆந்தம் பாணியிலேயே கையில் சித்தார் வைத்தபடி ஒரு டெரர் ஆந்தம் பாடியிருக்கிறார். அது மட்டுமின்றி சிம்பு போன்றே காஸ்டியூம் அணிந்து அவரை கலாய்த்துள்ளாராம்.

ஓ கேர்ள் மை வோல்டு என்ற தொடங்கும் அந்த பாடலை, யு-டியூப்பில் வெளியிட்டதில் இருந்து ஏராளமான ரசிகர்கள் பார்த்து வருகிறார்களாம். அந்த வகையில், விஜய், அஜீத் போன்ற நடிகர்கள் படங்களின் வீடியோக்களுக்கு இணையாக இப்போது சீனிவாசன் பாடலையும் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்களாம். அதனால், இதுவரை பவரை காமெடியனாக பார்த்து கிண்டலடித்த கோலிவுட் நடிகர்கள், இப்போது அவரது வளர்ச்சியைக்கண்டு மிரண்டு போய் நிற்கிறார்கள்.

ஆனால் மற்றவர்களை அதிரடியாக கலாய்க்கும் பழக்கமுள்ள சிம்புவோ, தன்னையே இந்த பவர் கலாய்த்து விட்டாரே, இவருக்கு எந்தமாதிரி அட்டாக் கொடுக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்து வருகிறாராம்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Vaal Payyan - Chennai,இந்தியா
05 மார், 2013 - 16:15 Report Abuse
Vaal Payyan நேத்து தான் இந்த வீடியோவை பார்த்தேன் ... சூப்பர் ... பவர் நெஞ்சை அள்ளி விட்டார் ... நிச்சயமா உங்கள சிரிக்க வைக்கும் வீடியோ ....
Rate this:
cal - melbourn,ஆஸ்திரேலியா
05 மார், 2013 - 13:04 Report Abuse
cal டேய் ஸ்ரீனிவாசா இது உனக்கே அடுக்குமா டா, மனசாட்சியே இல்லலையா டா உனக்கு....
Rate this:
ramesh - madurai  ( Posted via: Dinamalar Android App )
04 மார், 2013 - 18:07 Report Abuse
ramesh woooooowwww!!!!!
Rate this:
james - trichy  ( Posted via: Dinamalar Android App )
04 மார், 2013 - 17:24 Report Abuse
james சிம்புக்கு யேத்த போட்டியாளர்
Rate this:
Amalraj Penigilapati - Castries,செயின்ட் லூசியா
04 மார், 2013 - 16:13 Report Abuse
Amalraj Penigilapati மொக்க பாட்டு
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in