Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சைபர் கிரைம் ஆபீசராக அஜீத்

27 பிப், 2013 - 14:23 IST
எழுத்தின் அளவு:

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் தல அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கவில்லை என்றாலும் "வலை" என்ற பெயர்தான் இறுதி செய்யப்படும் என்று கூறுகிறார்கள். அதாவது நெட் என்ற பொருள் வரும் வலை. கதையும் இணையதள மோசடி தொடர்புடையது என்கிறார்கள். படத்தின் தலைப்பை போலவே கதையும் லேசாக கசிந்திருக்கிறது.

தல அஜீத் படத்தில் ஒரு சைபர் க்ரைம் ஆபீசர். பணியில் நடந்த ஒரு தவறுக்கு அஜீத்தை பொறுப்பாக்கி சஸ்பெண்டில் வைத்திருப்பார்கள். அவரும் குடும்பம் காதலி என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பார். திடீரென்று ஒரு நாள் ஒரு பயங்கர தகவலை தாங்கிய மெயில் ஒன்று முதல்வர், பிரதமர், ஜனாதிபதி என்று உயர் அதிகார மட்டத்தில் உள்ள அனைவருக்கும் வரும். அதை தோண்டி விசாரித்தால் போலி முகரியில் இருந்து வந்திருக்கும், அனுப்பியவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த நேரத்தில் சஸ்பெண்டில் இருக்கும் அஜீத்தை காவல்துறை உயர் அதிகாரிகள் அணுகுவார்கள். அஜீத் அந்த மெயிலை ஆராய்ந்து அது வந்த வழியை நோக்கி போகும்போது பயங்கர உண்மைகள் அவருக்கு தெரிய வருகிறது. கடைசியில் கண்டுபிடிக்கப் போனவரே நாட்டை காப்பாற்றும் வேலையையும் செய்ய வேண்டியது வரும். இந்த தேடலில்தான் கார் சேசிங், பைக் சேசிங், ஹெலிகாப்ட்டர் சேசிங் எல்லாமே வருகிறது.

Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

ravi - chennai,இந்தியா
28 பிப், 2013 - 23:04 Report Abuse
ravi தல super
Rate this:
Gopal - tirupur  ( Posted via: Dinamalar Android App )
28 பிப், 2013 - 17:32 Report Abuse
Gopal thalapola varuma by billa Gopal
Rate this:
Selvakumar - Kuala lumphur,மலேஷியா
28 பிப், 2013 - 16:39 Report Abuse
Selvakumar இட்ஸ் ok
Rate this:
VIVEK - sivakasi,இந்தியா
28 பிப், 2013 - 12:44 Report Abuse
VIVEK கேட்கவே சூப்பரா இருக்கு ,
Rate this:
bala - chennai  ( Posted via: Dinamalar Android App )
28 பிப், 2013 - 12:43 Report Abuse
bala im waiting
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in