Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தந்தையை இழந்து வாடும் அஜித்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்

24 மார், 2023 - 14:15 IST
எழுத்தின் அளவு:
Vijay-went-to-Ajith-house-and-says-console-who-is-mourning-the-loss-of-his-father

நடிகர் அஜித்தின் தந்தை தந்தை சுப்பிரமணியம் சென்னையில் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். 85 வயதான அவர் இன்று அதிகாலை தூக்கத்திலேயே இறந்தார். ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். உதயநிதி, ஏஎல் விஜய், மிர்ச்சி சிவா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.



சுப்ரமணியமின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் அஜித் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். இந்நிலையில் அஜித்தின் தந்தை மறைவையொட்டி நடிகர் விஜய், சென்னையில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டிவி நடிகை ப்ரீத்தியை மணந்த மகிழ்ச்சியில் ‛பசங்க' கிஷோர்டிவி நடிகை ப்ரீத்தியை மணந்த ... இந்திய வம்சாவளி நடிகைக்கு அமெரிக்க ஜனாதிபதி விருது இந்திய வம்சாவளி நடிகைக்கு அமெரிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

angbu ganesh - chennai,இந்தியா
25 மார், 2023 - 12:48 Report Abuse
angbu ganesh அவர்தம் இது பெர்சணல் னு சொல்லி யாரையும் வர சொல்லல.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in