Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரோபோ சங்கருக்கு என்னாச்சு?

17 மார், 2023 - 15:19 IST
எழுத்தின் அளவு:
What-happend-to-Actor-Robo-Shankar?

கோவில் திருவிழா மேடைகளில் ரோபோ போன்று வேடமிட்டு நடனமாடியதால் ரோபோ சங்கர் என்று புகழ்பெற்ற சங்கர். சின்னத்திரையில் புகழடைந்து அதன் பிறகு சினிமாவுக்கு வந்தவர். ஆரம்பத்தில் காமெடி வேடங்களில் நடித்தவர் அதன்பிறகு குணசித்ர வேடங்களிலும் நடித்தார். இப்போது பிசியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர். இவரது மனைவி, மகள் கூட தற்போது நடித்து வருகிறார்கள். சமீபத்தில் வீட்டில் அபூர்வ இன கிளி வளர்த்தது தவிர ரோபோ சங்கர் மீது எந்த சர்ச்சையும் கிடையாது.

இயற்கையிலேயே கட்டுமஸ்தான உடல் அமைப்பை கொண்டவர் ரோபோ சங்கர். அண்மையில்கூட அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் படங்களை வெளியிட்டிருந்தார். திடீரென தற்போது அவர் தரப்பில் இருந்து வெளியிடப்படும் படங்கள் உடல் எடை கணிசமாக குறைந்து காணப்படுகிறார். அவர் உடலுக்கு என்னாச்சு? அல்லது ஏதாவது படத்திற்காக மெலிந்து எடை குறைத்திருக்கிறாரா? என்று அவரது ரசிகர்கள் கவலையோடு கேட்டு வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
திருச்செந்தூரில் விமல் சாமி தரிசனம்திருச்செந்தூரில் விமல் சாமி தரிசனம் சிம்ரனின் 50வது படம் அறிவிப்பு சிம்ரனின் 50வது படம் அறிவிப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

k.sarthar - Tamilnadu Ramanathapuram,இந்தியா
23 மார், 2023 - 16:12 Report Abuse
k.sarthar கவலைவேண்டாம் ரசிகர்களே.... ஆளுக்கு பத்து மூடை அரிசி அனுப்பிவையுங்கள் போதும்....
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
19 மார், 2023 - 20:01 Report Abuse
N Annamalai உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்
Rate this:
KayD - Mississauga,கனடா
17 மார், 2023 - 23:15 Report Abuse
KayD டயாபடீஸ்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in