Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதட்டு முத்தக்காட்சிக்கு நோ சொன்ன அஜ்மல்!

23 பிப், 2013 - 11:21 IST
எழுத்தின் அளவு:

பெரும்பாலும் நடிகைகள்தான் உதட்டு முத்தக்காட்சி என்றால் முகம் சுழிப்பார்கள். ஆனால் சமீபகாலமாக நடிகைகளேகூட அந்த விசயத்துக்கு தயராகத்தான் வருகிறார்கள். ஆனால் கருப்பம்பட்டி படத்தில் நடித்துள்ள அஜ்மலோ, உதட்டு முத்தக்காட்சியா? வேண்டவே வேண்டாம் என்று டைரக்டரிடம் மன்றாடியிருக்கிறார். இந்த மாதிரி காட்சிக்காக சில நடிகர்கள் அலையோ அலையென்று அலைகிறார்கள். நீங்கள் என்னடான்னா உதட்டு முத்தம் என்றதும் இப்படி அலறுகிறீர்களே? என்று கேட்டதற்கு, நடிகைகளுடன் நெருக்கமாகவே இப்போதுதான் நான் நடிக்க பழகி வருகிறேன். இந்த நேரத்தில் உதடு கவ்வி முத்தம் கொடுப்பதென்பது எனக்கு நடுக்கத்தை கொடுக்கிறது என்றாராம்.

ஆனால் அப்படத்தில் நாயகியாக நடிக்கும் அபர்ணா பாஜ்பாய், முத்தக்காட்சி என்றதும் பல்லால் உதட்டை கடித்துக்கொண்டு, இன்றைக்கு நானா, அஜ்மலான்னு ஒரு கை பாத்துடுவோம் என்று தில்லாக கேமரா முன்பு வந்து நின்றாராம். அவரது வேகத்தை தெரிந்து கொண்ட கருப்பம்பட்டி பட டைரக்டரா பிரபு ராஜ சோழன், அவரை அழைத்து, அஜ்மல் முத்தக்காட்சியில் நடிக்க தயங்குகிறார். இதனால் நீங்கள் அவரது கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்று காட்சியை மாற்றி விட்டேன் என்று சொன்னாராம். இதனால் புல் மூடோடு வந்து நின்ற அபர்ணா, வெறுத்து விட்டாராம். அதோடு, முத்தக்காட்சியில் நடிக்க தயங்கிய அஜ்மலை அதன்பிறகு பார்க்கும்போதெல்லாம், புதிதாக வயசுக்கு வந்த பெண்ணை கலாய்ப்பது போல் விரட்டி விரட்டி கலாய்த்தாராம் அபர்ணா பாஜ்பாய்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

sundar iyer - chennai,இந்தியா
24 பிப், 2013 - 09:44 Report Abuse
sundar iyer அப்போ வேற் எங்க முத்தம் கொடுக்கணும்னு சொல்லு.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
23 பிப், 2013 - 19:12 Report Abuse
சு கனகராஜ் அடப்பாவி வெவரம் இல்லாதவனா இருக்கனே கேரளாகாரனசே எப்படி தெரியாம போச்சி ?
Rate this:
BLACK CAT - Marthandam.,இந்தியா
23 பிப், 2013 - 16:35 Report Abuse
BLACK CAT இவன் அதுக்கு சரி பட மாட்டான்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in