Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

அஜீத்தின் டுகாட்டி பைக்

Ajiths Dukatis bike
 விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும், "வலை படப்பிடிப்பு மும்பையை தொடர்ந்து, இப்போது துபாயில் நடந்து வருகிறது. மொத்தம், 20 நாட்கள் அங்கு முகாமிட்டு, இரண்டு அதிரடியான சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர்.  இதில் அஜீத்துக்கு பயிற்சி கொடுக்க, ஹாலிவுட் சண்டை  பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளாராம். ஏற்கனவே, பைக் ரேஸ்களில் கலந்து கொண்ட அஜீத்தை, ஒரு சண்டை காட்சியில் "டுகாட்டி என்ற ரக மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி, சண்டை செய்ய வைத்துள்ளார்களாம்.   "அதிக திறன் கொண்ட அந்த பைக்கை ஓட்டியபடி,  அசத்தலாக நடித்தாராம் அஜீத். அவர் ஒரு சிறந்த பைக்ரேஸ் வீரர் என்பதால் மட்டுமே, இதுபோன்ற சண்டை காட்சியில் அவரால் நடிக்க முடிந்தது என்கின்றனர். 

Tags »
அஜீத்,"டுகாட்டி,பைக், Ajith, Dukati,bike
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (34)

baskaran - tiruvannamalai,இந்தியா
2013-03-28 15:58:47 Report Abuse
baskaran அஜித் நமக்கு கிடைத்த கடவுளின் குழந்தை , அவர் வழி தான் தனி வழி எந்த துணையும் இன்றி தமிழகத்தில் கால் ஊன்றியவர் , ஹி இஸ் வெரி ஸ்மார்ட் , பாஸ்கர் from திருவண்ணாமலை, 8951044083, மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க ,
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
surendhar - vellore,இந்தியா
2013-02-25 15:46:04 Report Abuse
surendhar தல எப்பவுமே கெத்து . தல இன் அடுத்த படத்தின் பெயர் "வலை" இல்லை. பொய்யான தகவல் இன்னும் முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை
Rate this:
2 members
0 members
6 members
Share this comment
ganesh - Madurai  ( Posted via: Dinamalar Android App )
2013-02-24 11:14:56 Report Abuse
ganesh thala super.....titlea sikkeram sollunga....
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
sathish - salem  ( Posted via: Dinamalar Android App )
2013-02-24 09:45:31 Report Abuse
sathish thala countdown start
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
ganesh - Madurai  ( Posted via: Dinamalar Android App )
2013-02-23 23:09:32 Report Abuse
ganesh super thala....
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in