Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பூஜா குமாருக்கு எத்தனை வயது?

21 பிப், 2013 - 20:44 IST
எழுத்தின் அளவு:

கமலின், "விஸ்வரூபம் படத்தில் நாயகியாக நடித்தவர் பூஜா குமார். இவர், 1997ல் கேயார் இயக்கிய,  "காதல் ரோஜாவே என்ற படத்தில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என, பலமொழிகளிலும் பரவலாக நடித்து வந்த பூஜா குமார், பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு, "விஸ்வரூபம் மூலம் மீண்டும் தமிழில் மெகா என்ட்ரி கொடுத்திருக்கிறார். இப்படம் தமிழைப் போலவே இந்தியிலும் வெற்றி பெற்றதையடுத்து, பாலிவுட்  பட வாய்ப்புகள் பூஜாவுக்கு கிடைத்துள்ளதாம். அதனால் மீண்டும் இந்திய படங்களில் பிசியாகிறார் அவர். இந்நிலையிலும் ஆங்கில படங்களில் நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தும் பூஜா, இப்போதும்  குறும்படங்கள் தயாரிப்பது,  குச்சுப்புடி, கதக், பரதம் போன்ற நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என, தொடர்ந்து வருகிறார். இந்த  பூஜா குமாருக்கு இப்போது வயது, 36 என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

sara - rasi  ( Posted via: Dinamalar Windows App )
22 பிப், 2013 - 23:37 Report Abuse
sara unmaia super figur ma
Rate this:
thiyagu - Chennai  ( Posted via: Dinamalar Android App )
22 பிப், 2013 - 22:27 Report Abuse
thiyagu இந்த வயசிலயும் சும்மா கும்முனு இருக்கா பா
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
22 பிப், 2013 - 15:22 Report Abuse
Vaal Payyan கொமாரு .... மெய்யாவா
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
22 பிப், 2013 - 14:27 Report Abuse
itashokkumar உண்மையில் இளமையாக தான் தோன்றுகிறார். ஆனால் திரிசாவிற்கு 17 வயது. போலவும் அசினுக்கு 16.5 வயசு போலவும் ராதிகா 24 வயது போலவும் அலட்டுவதுதான் சகிக்க முடியவில்லை.
Rate this:
LAX - Trichy,இந்தியா
22 பிப், 2013 - 13:22 Report Abuse
LAX அதான், இவரை இதற்குமுன் எதிலோ பார்த்தது மாதிரியே இருக்கேன்னு நினைத்தேன்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in