Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகாவின் "பேவரைட்

21 பிப், 2013 - 20:43 IST
எழுத்தின் அளவு:

"ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு  முன் வரை கிடைத்த படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, இப்போது பிடித்த படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் உள்ளார்.  குறிப்பாக, அலசி ஆராய்ந்தே கதைகளை ஓ.கே., செய்பவர்,  அப்படங்களில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகளும் ஒத்துழைப்பு தருபவர்களாக இருக்க வேண்டும்  என்பதையும் கருத்தில் கொண்டே, படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்கிறார். முக்கியமாக, டான்ஸ் மாஸ்டர் விஷயத்தில் கூடுதலான  கவனம் செலுத்துகிறார் ஹன்சிகா. தன் பாடி லாங்குவேஜ்க்கு  பொருத்தமான, நடன அசைவுகளை வெளிப்படுத்தக்கூடிய சில டான்ஸ் மாஸ்டர்களுக்கு, தன் சார்பில் சிபாரிசும் செய்கிறார். அப்படி ஹன்சிகாவின்  அபிமானத்திற்குரிய டான்ஸ் மாஸ்டர் என்ற பட்டியலில், முதல் இடத்தில் இருப்பவர் பிருந்தா. ஹன்சிகா நடித்த அதிகபட்ச படங்களின் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள இவர் தான், அவரது சமீபத்திய பேவரிட் நடன மாஸ்டராம். 


Advertisement
இனி நான் இனி நான் "மரியான் பார்வதி பூஜா குமாருக்கு எத்தனை வயது? பூஜா குமாருக்கு எத்தனை வயது?


வாசகர் கருத்து (1)

sathish - salem  ( Posted via: Dinamalar Android App )
22 பிப், 2013 - 13:12 Report Abuse
sathish i love u hansika
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanni Rasi
    • கன்னி ராசி
    • நடிகர் : விமல்
    • நடிகை : வரலெட்சுமி
    • இயக்குனர் :முத்துக்குமரன்.எஸ்
    Tamil New Film Kalavani Mappillai
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in