மோசடி புகாரில் சிக்கிய கேரள நடிகை ஷாலுமேனன்! | மோசடி புகாரில் சிக்கிய கேரள நடிகை ஷாலுமேனன்! | வணக்கம் சென்னை ஆடியோ விழாவில் கருணாநிதி கலந்து கொள்கிறாராம்! | சினிமா வாய்ப்புகளுக்காக அலையவில்லை என்கிறார் சினேகா! | சமுத்திரகனியுடன் இணைகிறார் ஜீவா! | தமிழ் ஆசான்களிடம் சிக்கிய ஐ பட நாயகி எமிஜாக்சன்! | பிகினி உடையில் திரியும் நமீதா! | விரைவில் சித்தார்த்-சமந்தா திருமணம்! | மேல்முறையீடுக்கு செல்கிறது மரியான்! | ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது அதிர்ஷ்டம் |
நான் சொல்ல நினைத்த கருத்துக்களை நண்பர் விஜய்ஆதிராஜ் அவர்கள் சொல்லிவிட்டார்.நமக்கு தெரிந்து இவர்கள் மூவரும் நண்பர்கள் என்பதால் இவர்கள் பிரிவை பற்றி பேசுகிறோம்.இளையராஜாவுக்கு தலைக்கனம் இல்லை என்றால் மணிரத்னம்,கே.பாலசந்தர் போன்ற பெரும் இயக்குனர்கள் இவரை இசை அமைக்க கூப்பிடாததன் மர்மம் நம் எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்.இளையராஜாவின் பாடல்கள் காலத்தால் அளிக்க முடியாதது என்பது உண்மை.குறிப்பாக 80-90 பாடல்கள் நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.ஆனால் இப்போதைய நிலைமை வேறு.ஏதோ தெலுங்கில் பாடல்கள் ஹிட் ஆகிவிட்டது என்று நியூஸ் போட்டுள்ளார்கள்.சமீபத்தில் இளையராஜா இசை அமைத்த நீதானே என் பொன் வசந்தம் பட பாடல்கள் எந்த அளவுக்கு இருந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.அந்த படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்கும் பாடல் அவர் அமைத்த பழைய பாடல்தான்.இப்போது இவரைவிட யுவன்ஷங்கர் ராஜா நன்றாக இசை அமைக்கிறார்.யுவனுக்கு வழிவிட்டு இவர் ஒதுங்கலாம்.ஒவ்வருவருக்கும் ஒரு டைம் உண்டு.இது இளைஞர்களின் காலம்.இளையராஜாவை நம்பி படம் எடுத்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது.
அவன் இவன் என்று பேசுவது நன்பன் கடவுளாக இருந்தாலும் மற்றொரு நன்பன்தான் வாடா போடா என்று பாசத்துடனும் உரிமையுடனும் அழைக்க படுவது வழக்கம்தான் நன்பன் ஒருமையில் பேசினான் என்று அதை இவ்வ்வ்வலோ பெரிய பிரச்சனையாக ஆக்கியுள்ள இளையராசா எப்படி ஒரு ஆன்மீகவாதி்யாக இருக்கமுடியும் இந்து மதத்தி்ல் ஆதி் முதல் அந்தம் வரை காலங்களிலும் சரி கடவுளகளிலும் சரி யாரும் எந்த கடவுளையும் கூட வாங்க சிவன் வாங்க முருகன் என்று அழைக்காத போது அவரகளே வருத்தம் அடையவில்லை அப்படி இருக்க இந்த ஈன உடல்களை கொண்டுள்ள மானிடர்களுக்குள் எதி்ர்பார்ப்பும் இவ்வ்வ்வளோ இருத்தல் கூடாது பாரதி்ராசா பேசியது தவரு என்று கூறும் நன்பர்களின் நன்பர்களே இப்போது பரதி்ராசா பேசியது தவறென கூறும் உங்கள் நன்பர்கள் உங்களிடமும் இவ்வாறு தான் வார்த்தைகளை எதி்ர்பார்ப்பர் வார்த்தைக்குதான் மரியாதை இவர்கள மேல் கொண்டுள்ள பாசத்தி்ன் அடிப்படையில் தான் வாடா பொடா எனும் வார்த்தை வருகின்றது இம்மாதி்ரியான நபரை விட ஒருமை வார்த்தைகளே பல்லாயிரம் மடங்கு உயர்ந்தவை உடனே பரதி்ராசா இம்மாதி்ரியான நபர்களின் நட்பை முறித்தி்ட வேண்டும் இளையராசா மாதி்ரியான ஆட்களுக்காக தான் எம் ஆர் ராதா ரத்தகண்ணீர் எனும் மாபெரும் காவியத்தை படைத்தும் மனிதன் மாறவில்லை முதலில் போய் ரத்தகண்ணீர் படத்தை பார்
இளையராஜா சிறந்த இசை அமைப்பாளர் என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் அவருக்கு ஈகோ அதிகம் என்பதையும் மறந்துவிடக்கூடாது , பாரதிராஜா என்ற கள்ளம் கபடமற்ற , ஜாதி பேதம் பார்க்காத ஒரு சிறந்த மனிதனை, நண்பனை அவர் இப்படி பேசுவதை தமிழகத்தில் இவர்களைப்பற்றி தெரிந்தவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ,பாரதிராஜா வெறும் சினிமாக்காரர் மட்டுமல்ல அவர் சமூகத்தின் அவலங்களுக்காக, தமிழனுக்காக ,தமிழ்நாட்டுக்காக முதல் ஆளாக நின்று போராடுபவர் ,எத்தனையோ மேடைகளில் இளையராஜாவை, பாரதிராஜாவைவிட அதிகமாக புகழ்ந்தவர்கள் யாரும் இருக்க முடியாது ,அவரைப்பற்றி பேசுவதற்கு முன் இளையராஜா சற்று நிதானமாக சிந்தித்து பழையதைஎல்லாம் நினைத்து பேசியிருக்கவேண்டும்,என்னதான் இவர் இசையில் பெரிய ஆளாக இருந்தாலும் தாய்க்கு மகன்தானே , அண்ணனுக்கு தம்பிதானே ,நல்ல நண்பனுக்கு நண்பன்தானே ,முதலில் அவர் தரையில் தான் இருக்கிறோம் வானத்தில் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும் ,தன்னுடைய வறட்டு பிடிவாதத்தைஎல்லாம் விட்டுவிட்டு குடும்பத்தினரிடமும் ,நண்பர்களிடமும் , ரசிகர்களிடமும் மற்றும் எல்லோரிடமும் விட்டுக்கொடுத்து பழக தெரிந்துகொள்ளவேண்டும் அப்படியிருந்தால் மட்டுமே தமிழர் நெஞ்சங்களில் அவருக்கு ,அப்துல்கலாமை போன்று ,எம் எஸ் வீ போன்று நிரந்தர இடம் பிடிக்க முடியும் , மீண்டும் இவர்கள் இருவரும் எல்லாவற்றையும் மறந்து நட்போடு வாழ ஒரு தமிழனாக உரிமையோடு வேண்டுகிறேன் .