Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யுடன் மோதுகிறார் பாடகர் விஜய்!

21 பிப், 2013 - 10:33 IST
எழுத்தின் அளவு:

இளையதளபதி விஜய் நடிக்கும் தலைவா படத்தின் இயக்குனர் பெயரும் விஜய்தான். இதையடுத்து இப்போது இன்னொரு விஜய்யும் இந்த படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸின் மகனான விஜய் ஜேசுதாஸ்தான். இப்படத்தில் விஜய்யுடன் மோதும் வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர் விஜய் யோசித்து வந்தபோது, பாடகர் விஜய் வில்லன் வேடத்துக்கு மிகப்பொருத்தமாக இருப்பார் என்று அவரது உதவி இயக்குனர்கள் கருத்து சொன்னார்களாம். அதன்பிறகுதான் பேசிப்பார்ப்போம் என்று அவரிடம் கேட்டிருக்கிறார் விஜய்.

விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னதும், என்ன கேரக்டர் என்றுகூட கேட்காமல் நடிப்பதற்கு சம்மதம் சொல்லி விட்டாராம் விஜய் ஜேசுதாஸ். அதையடுத்து நேரில் பேசியபோதுதான் மொத்த கதையையும் சொல்லிவிட்டு, இந்த படத்தில் வருகிற வில்லன் வேடத்தில்தான் நீங்கள் நடிக்கப்போகிறீர்கள் என்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் டைரக்டர் விஜய். அதையடுத்து, எத்தனை நாள் கால்சீட் கேட்டாலும் தரத்தயாராக இருக்கிறேன் என்று அட்வான்ஸ் வாங்கிய விஜய் ஜேசுதாஸ், பைட் சீன்களில் நடிப்பதற்காக தனது பாடி லாங்குவேஜையும் மாற்றியிருக்கிறாராம். நடிகர் விஜய்யின் ஆஸ்தான ஸ்டன்ட் பயிற்சியாளர்களே அவரது உடல்கட்டையும் பயற்சி கொடுத்து மாற்றியிருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

kowsiva - Dindigul,இந்தியா
14 ஏப், 2013 - 13:02 Report Abuse
kowsiva தலைவா வாழ்க பல்லாண்டுகள்
Rate this:
kowsiva - Dindigul,இந்தியா
14 ஏப், 2013 - 13:00 Report Abuse
kowsiva ஆல் த பெஸ்ட் தலைவா விஜய் - kowsi
Rate this:
vijay - madurai,இந்தியா
01 மார், 2013 - 12:32 Report Abuse
vijay all தி பெஸ்ட் திரு விஜய்ஜேசுதாஸ்........ தளபதியின் ரசிகர்களின் ஆதரவு கண்டிப்பா உங்களுக்கு உண்டு............
Rate this:
LAX - Trichy,இந்தியா
22 பிப், 2013 - 13:26 Report Abuse
LAX வாழ்த்துக்கள் விஜய் யேசுதாஸ்.. கலக்குங்க..
Rate this:
R.Prabu - Eechangudi,இந்தியா
21 பிப், 2013 - 21:53 Report Abuse
R.Prabu வாழ்த்துக்கள்.......திரு விஜய்ஜேசுதாஸ்........ தளபதியின் ரசிகர்களின் ஆதரவு கண்டிப்பா உங்களுக்கு உண்டு............
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in