Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

தமிழுக்கு வருகிறார் அவந்திகா

Avantika on the way to Tamil industry
இந்திய திரை உலகிற்கு, அதிகமான நடிகைகளை வாரி, வழங்கியது, கேரளா தான். இந்த விஷயத்தில், கேரளா, இன்னும் தன் கலைச் சேவையை நிறுத்தவில்லை. மலையாள தேசத்திலிருந்து, தேவதைகள், தொடர்ந்து, படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் லேட்டஸ்ட் வரவு, அவந்திகா மோகன். தற்போது, சில மலையாள திரைப்படங்களில் நடித்து வரும், அவந்திகா மீது, கோலிவுட்  இயக்குனர்களின் கவனம் திரும்பியதை அடுத்து,  ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்காக, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இதனால், கோலிவுட் ரசிகர்களுக்கு, விரைவில்  அவந்திகாவின் தரிசனம் கிடைக்கவுள்ளது.

"கேரளா, என் சொந்த மாநிலமாக இருந்தாலும், பிறந்து, வளர்ந்தது எல்லாம், துபாயில் தான். என் தாய்மொழி மலையாளம் என்பதால், மலையாள படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருந்தேன். நல்ல ரோல் கிடைத்ததால், தமிழில் நடிக்க சம்மதித்தேன். தமிழில்  நடிப்பது, நல்ல அனுபவத்தை தருகிறது.  ரொம்பவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்கிறார், அவந்திகா.

Tags »
Avantika, Tamil industry, தமிழ், அவந்திகா
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (6)

ஸ்ரீவி-ஜெய் - Srivilliputtur ,இந்தியா
2013-02-21 19:35:11 Report Abuse
ஸ்ரீவி-ஜெய் வந்து தொல
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Karthik - Bangalore,இந்தியா
2013-02-21 18:27:55 Report Abuse
Karthik யப்பா யாருடா இவ? பேய் மாதிரி இருக்கா....
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
vschandru610 - namakkal  ( Posted via: Dinamalar Android App )
2013-02-21 13:03:15 Report Abuse
vschandru610 யப்ப்பாஆ யார்ரா இவ பேய் மாறி இருக்கா
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Tkn vijay - Gingee,இந்தியா
2013-02-21 09:24:25 Report Abuse
Tkn vijay Mmmm
Rate this:
3 members
0 members
0 members
Share this comment
nazeeb - kuwait  ( Posted via: Dinamalar Android App )
2013-02-20 22:36:55 Report Abuse
nazeeb yen tamil naatil pengale illiya
Rate this:
1 members
0 members
14 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in