சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
தமிழில், "அழகிய அசுரா என்ற படத்தில் நடித்தவர் ரெஜினா. அதன்பிறகு, கோலிவுட் கைகொடுக்காததால், டோலிவுட் சினிமாவில் கால்பதித்தார். சற்று இடைவெளிக்கு பின், தற்போது,"கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, நிர்ணயம் என்ற படத்திலும், நடிப்பதற்கு, அவருக்கு அழைப்பு வந்துள்ளது. "இந்த வாய்ப்பை தவறவிட்டால், வேறு எப்போதும் வாய்ப்பு கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ள, ரெஜினா, வாய்ப்புகளை கைப்பற்ற, சென்டிமென்ட் அவதாரத்தை கையில் எடுத்துள்ளார். "இயக்குனர்கள் அனைவரும் எனக்கு அண்ணன்கள் மாதிரி, அதனால் என்னை தொடர்ந்து பாசத்தோடு ஆதரிக்க வேண்டும் என்று கோலிவுட் இயக்குனர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். இது மட்டுமல்லாமல், படப்பிடிப்புகளின்போதும், இயக்குனர்களை, "அண்ணா... அண்ணா என, பாசத்துடன் அழைக்கிறாராம்.