Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

வாய்ப்பு தேடுகிறார் திவ்யா

Divya searches opportunity
சிம்புவுடன், குத்து படத்தில் அறிமுகமான ரம்யா, அதற்கு பின், தன் பெயரை,  திவ்யா ஸ்பந்தானா என, மாற்றிக் கொண்டார். "வாரணம் ஆயிரம், பொல்லாதவன் ஆகிய படங்களில், அவருக்கு நல்ல வேடங்கள் கிடைத்தாலும், அதற்கு பின், தமிழில் வாய்ப்புகள் இல்லை. இதனால், கன்னட படங்களில் மட்டும் நடித்து வந்த திவ்யாவுக்கு, திடீரென அரசியல் மீது ஆர்வம் வந்ததால், கர்நாடகா அரசியல்  களத்தில் கால் பதித்தார்.  "அரசியலில்  தீவிரமாகவுள்ள நடிகையை, படத்தில் நடிக்க வைத்தால் பிரச்னை வருமே என, நினைத்த, இயக்குனர்கள், திவ்யாவுக்கு வாய்ப்பு தர, தயங்கினர். இதையடுத்து, மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்த அவர், தனக்கு தெரிந்த இயக்குனர்கள், ஹீரோக்களை  சந்தித்து, நடிக்க வாய்ப்பு தரும்படி கேட்டாராம். ஆனால், யாருமே பாசிடிவ்வான பதில்  கூறாததால், ஏமாற்றத்துடன், மீண்டும் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்று விட்டாராம்.

Tags »
Divya, search, opportunity, வாய்ப்பு, தேடுகிறார், திவ்யா
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
2013-02-22 11:02:32 Report Abuse
KaNaGaRaJ. S... நீ குத்து ரம்யாவா இல்ல .....?
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
2013-02-21 16:37:22 Report Abuse
KaNaGaRaJ. S... தாத்தாவுடன் சேர்ந்து அரசியல் விளையாட்டை நடத்துங்கள்
Rate this:
1 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in