Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நட்சத்திர கிரிக்கெட் அனுபவம்: குதூகலிக்கிறார் ஸ்ருதி

20 பிப், 2013 - 21:36 IST
எழுத்தின் அளவு:

நடிகர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  விஷால், தலைமையிலான, "சென்னை ரினோ கிரிக்கெட் அணியின், பிராண்ட் அம்பசடராக, நடிகை ஸ்ருதி ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளாராம். இதையடுத்து, கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக, சக  நடிகைகளுடன், அவர் சமீபத்தில் ஐதராபாத் சென்றார். ஸ்ருதியுடன், அவரது தங்கை  அக்ஷராவும் இருந்தார். "அக்ஷரா எப்படி, இங்கே வந்தார் என, ஸ்ருதியிடம்  கேட்டபோது," எனக்கு விளையாட்டில்  அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆனால்,  அக்ஷராவுக்கு, அதிக ஈடுபாடு உண்டு.  அவள் கால்பந்து விளையாட்டின் தீவிர விசிறி. அனைத்து முக்கியமான போட்டிகளையும் பார்த்து விடுவாள். பிரபலமான அனைத்து வீரர்களின் பெயர்களும், அவளுக்கு தெரியும். இந்த போட்டியை பார்ப்பதற்காக, அவளையும் அழைத்து வந்தேன். ஆனால், மழை வந்து,  எங்கள் ஆசையை கெடுத்து விட்டது.  நடிகர்கள், கிரிக்கெட் விளையாடுவதை பார்ப்பது, வித்தியாசமான அனுபவமாக  உள்ளது என, குதூகலிக்கிறார், ஸ்ருதி.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

priya - coimbatore,இந்தியா
22 பிப், 2013 - 14:33 Report Abuse
priya நீங்க எல்லாம் வந்தா இப்படி தான் இருக்கும்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22 பிப், 2013 - 11:03 Report Abuse
சு கனகராஜ் அக்காவும் தங்கையும் சேர்ந்து சினிமாவ ஒரு வழியாக்குங்க
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
21 பிப், 2013 - 19:36 Report Abuse
Angry ஜெய் உனக்கு இது தேவையா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in