Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முனி-3-க்கு இசையமைக்கும் அனிரூத்...!

19 பிப், 2013 - 14:54 IST
எழுத்தின் அளவு:

 3 படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் அனிரூத், லாரன்சின் முனி-3 படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். நடன இயக்குனரும், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் முனி என்ற படத்தை கொடுத்து ஹிட்டாக்கினார். தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக காஞ்சனாவை இயக்கி அதையும் ஹிட் படமாக்கினார். தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகமாக முனி-3 படத்தை நடித்து, இயக்கி வருகிறார். இதில் லாரன்ஸ் ஜோடியாக டாப்சி நடிக்கிறார். தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இப்படம் தயாராக இருக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக கொலவெறி புகழ் அனிரூத்தை செலக்ட் செய்துள்ளார் லாரன்ஸ். இதுகுறித்து அனிரூத் கூறியுள்ளதாவது, உண்மைதான் முனி-3 படத்திற்கு நான் தான் இசையமைக்கிறேன். தமிழ்-தெலுங்கு இரண்டிலும் நான் தான். லாரன்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

p.saravanan - tirupur,இந்தியா
19 பிப், 2013 - 16:00 Report Abuse
p.saravanan மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Rate this:
Neelaambari Rani - Kumbakonam,இந்தியா
19 பிப், 2013 - 15:47 Report Abuse
Neelaambari Rani பேசாம இவனே 'முனி'யா நடிக்கலாம்.
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
19 பிப், 2013 - 15:33 Report Abuse
Vaal Payyan அப்போ ஆண்ட்ரியா ஒரு பாட்டு பாடுவாங்களா ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in