Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆதிபகவனுக்கு ஏ சான்றிதழ்

14 பிப், 2013 - 13:02 IST
எழுத்தின் அளவு:

 அமீர் இயக்கி உள்ள ஆதிபகவன் படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இதில் ஜெயம் ரவி, நீது சந்திரா, சுதா சந்திரன் நடித்துள்ளனர். யுவன் இசை அமைத்துள்ளார். தி.மு.கவின் தென்சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன்  தயாரித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக தயாரிப்பில் இருக்கும் ஆதிபகவன் வருகிற 22ந் தேதி வெளிவருகிறது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படம் பார்த்துவிட்டு அதற்கு 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்க அனுமதி மறுத்து ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தின் கதை அண்டர்கிரவுண்ட் மாஃபியா கும்பலின் கதை என்பதாலும், வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

BATMANABIN - paris,பிரான்ஸ்
14 பிப், 2013 - 15:07 Report Abuse
BATMANABIN இந்த அன்பழகந்தான் எந்திரன் பட சென்னை விநியோக உரிமையை இந்த கையில் வாங்கி மறு கையில் உடனே மாற்றி கொடுத்து 14 கோடி கொள்ளை லாபம் அடித்தவர் அரசியல் செல்வாக்கால்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in