Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே ஸ்டுடியோவில் நடைபெறும் ரஜினி, அஜித் படங்களின் படப்பிடிப்பு

25 நவ, 2022 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Rajini,-Ajith-movie-shooting-at-same-place

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உள்ள திரைப்படம் 'துணிவு'. வங்கி கொள்ளை தொடர்பான கதையில் இந்த படம் தயாராகிறது. போனி கபூர் தயாரிக்க, பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் 'சில்லா சில்லா' எனும் பாடல் படப்பிடிப்பு காட்சி சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதே ஸ்டுடியோவில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‛ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. ஒரே ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெறுவதால் ரஜினியும், அஜித்தும் சிந்திப்பார்களா? இருவரும் புகைப்படம் எடுத்துக் கொள்வார்களா என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
10 ஆண்டுகளாக தரப்படும் நெருக்கடி : அதிரடி தீர்வு காண விஜய் முடிவு?10 ஆண்டுகளாக தரப்படும் நெருக்கடி : ... மருத்துவமனையிலிருந்து கமல் 'டிஸ்சார்ஜ்' மருத்துவமனையிலிருந்து கமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

25 நவ, 2022 - 21:14 Report Abuse
S.V Balaji சிந்திப்பார்களா என தவறாக சொல்லப்பட்டுள்ளது.....சந்திப்பார்களா என கூறப்பட வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in