Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திரி விக்ரம் படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய மகேஷ் பாபு

10 நவ, 2022 - 15:14 IST
எழுத்தின் அளவு:
Mahesh-babu-workout-for-Thiri-vikram-movie

சர்காரு வாரி பாட்டா படத்தை அடுத்து திரிவிக்ரம் இயக்கும் தனது 28வது படத்தில் நடிக்கப் போகிறார் மகேஷ் பாபு. இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் துபாயில் தொடங்க உள்ளது. இந்த படம் ஆக்சன் கதையில் உருவாக இருப்பதால் தனது உடல் கட்டை கட்டுக்கோப்பாக மாற்றும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார் மகேஷ் பாபு. அதன் காரணமாக பிட்னஸ் டிரையினர் உதவியுடன் தனது வீட்டில் அமைந்துள்ள ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் . அது குறித்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். திரிவிக்ரம் இயக்கும் படத்தை சில மாதங்களில் முடித்துவிட்டு அடுத்தபடியாக ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு தயாராக போகிறார் மகேஷ் பாபு.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதியின் 46வது படம்ரிலீசுக்கு தயாராகும் விஜய் ... ஏப்ரலில் ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் ஏப்ரலில் ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
10 நவ, 2022 - 20:12 Report Abuse
தாமரை மலர்கிறது ஒரு ரோபோவை ஹீரோவாக நடிக்கவிட்டால் எப்படி இருக்கும். அது தான் மகேஷ் பாபு. ரஜினி ரோபோவாக நடித்தபோது கூட உணர்ச்சிகளோடு நடித்தார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in