Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடும்பத்தினர் உடன் கமல் : வைரலான போட்டோஸ்

07 நவ, 2022 - 18:44 IST
எழுத்தின் அளவு:
Kamal-spends-time-with-family-members-and-celebrated-birthday

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திரையுலகினர்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். முன்னதாக நேற்று அவரது பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் 234வது படத்தின் அறிவிப்பும் வெளியானது. இதில் 35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை கமல், மணிரத்னம், உதயநிதி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.



இதனிடையே கமல்ஹாசன் தனது குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவிட்டு பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இதில் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன், சுஹாசினி, அனுஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.




Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
‛ஜெயிலர்' படத்தில் 7 சண்டை காட்சிகள் : ஸ்டண்ட் சிவா அப்டேட்‛ஜெயிலர்' படத்தில் 7 சண்டை ... இடைவெளிக்குப் பிறகு 'செப்' ஆக களமிறங்கும் அனுஷ்கா இடைவெளிக்குப் பிறகு 'செப்' ஆக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Dhamodharan - Chennai,இந்தியா
09 நவ, 2022 - 16:45 Report Abuse
Dhamodharan மிகச்சிறந்த கலைஞன்...திரையுலகில் மிகச்சிறந்த உழைப்பாளி. வெவ்வேறு கதைகளை, கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கென அசையாத ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ள மிகச்சிறந்த திறமைசாலி...வாழ்க பல்லாண்டு....
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
09 நவ, 2022 - 01:01 Report Abuse
சாண்டில்யன் மிகச்சிறந்த கலைஞனின் புகழ் ஓங்குக சிவாஜியின் mooththa மகன் என்று சொல்லிக்கொண்டதோடு நின்றுவிடாமல் தேவரின் மகனாவே ஒரு படமெடுத்து தனது மகள்களையும் அதில் இணைத்தது சிறப்பு சரித்திர பதிவானது இப்போது அதை செய்ய நினைத்தாலும் முடியாதல்லவா? அப்படிப் பட்ட கலைஞன் வாழும் காலத்தில் அதுவும் உள்ளூரில் வாழும் அனைவருமே பாக்கியவான்கள்தான்
Rate this:
JeevaKiran - COONOOR,இந்தியா
08 நவ, 2022 - 14:48 Report Abuse
JeevaKiran நல்ல திறமையுள்ள பன்முக கலைஞன். வாழ்க பல்லாண்டு.
Rate this:
periasamy - KARAIKUDI,இந்தியா
08 நவ, 2022 - 10:17 Report Abuse
periasamy நல்லதொரு குடும்பம் பல்கலைக் கலக்கம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in