Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

பூர்ணாவின் இடுப்பு பிரதேசம் பரந்து விரிந்தது!

Purna turned fat!

பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானவர் கேரளத்து நடிகை பூர்ணா. அதன்பிறகு துரோகி, வித்தகன் உள்பட பல படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் கேரளத்து நடிகைகளுக்கு தெலுங்கில் நல்ல மவுசு இருந்ததைப்பார்த்து தமிழை ஓரங்கட்டி விட்டு ஓட்டம் பிடித்தார். அங்கு சென்ற வேகத்தில் மளமளவென்று சில படங்களை கைப்பற்றியதோடு, கவர்ச்சிக்கோதாவிலும் குதித்தார். இதனால் அங்குள்ள ஹீரோககளின் அன்புக்கு பாததிரமான நடிகை, மிட்நைட் பார்ட்டிகளிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். இதனால் ஒல்லிக்குச்சியாக இருந்த பூர்ணாவின் உடம்பு ஊதி பெருத்து விட்டதாம். குறிப்பாக இடுப்பு பிரதேசத்தில் அதிகமான சதை தொங்கி விட்டதாம்.

அதனால் ரேவதியாட்டம் உயரம் கொண்ட பூர்ணா, உடல் பெருத்ததின் காரணமாக ரொம்பவே குள்ளமாகி விட்டார். அதனால் போன வேகத்திலேயே அம்மணியின் மவுசும் இறங்கி விட்டது. அதனால் கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சைகள் செய்து மீண்டும் உடம்பை ஸ்லிம்மாக்கி விட்டு தற்போது கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார். ஆனால் மிட்நைட் பார்ட்டி என்று சில நடிகர்கள் காதில் கிசுகிசுத்தால், நிஜமாலுமே அவர்கள் காதை கடித்து விட்டது போல் அலறிக்கொண்டு ஓடுகிறாராம் பூர்ணா.
 

Tags »
பூர்ணா, இடுப்பு பிரதேசம், பரந்து, விரிந்தது,Purna, turned, fat,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (6)

goldensambath - hyderabad,இந்தியா
2013-02-19 13:43:29 Report Abuse
goldensambath எங்க காணோம்
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
மொக்கையன் - chennai,இந்தியா
2013-02-09 11:22:10 Report Abuse
 மொக்கையன் உங்க நியூஸ் க்கு எல்லாம் தலைப்பு வைக்குறது யாருங்க ! சும்மா அவரு கற்பனை பறந்து விரிகிறது !
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
arunkumar - chennai  ( Posted via: Dinamalar Android App )
2013-02-08 23:38:21 Report Abuse
arunkumar think about namitha. this is small. " itu tamil nattu ku kidai tha varam "
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
arun - theni  ( Posted via: Dinamalar Android App )
2013-02-08 22:29:58 Report Abuse
arun பார்ட்டிக்கு போனா பீர் கொஞ்சமா குடிக்கனும். இரண்டு புல் பீர் குடிச்ச இப்படிதான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கிழவன் - chennai,இந்தியா
2013-02-08 19:20:34 Report Abuse
 கிழவன் நல்ல உத்து பார்க்கிறேன் சரியாய் தெரிய மாட்டேங்குதே!!!!!!! முகம் ஞாபகம் வரலையே ன்னு சொன்னேன் நீங்க தப்பா நெனச்ச நான் பொறுப்பில்ல .......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in