Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

துளசியின் முகத்தில் இன்னமும் பால் வடிகிறது! ஆந்திர படாதிபதிகள்!

Radha interest in Telugu film!

ராதாவின் இளைய மகளான துளசி கடல் படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இதையடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதில்தான் அதிக ஆர்வமாக உள்ளார் அவர். அதனால் தற்போது தாய்குலத்துடன் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் முகாமிட்டு அங்கு பிரபல சினிமா கம்பெனிகளுக்கு படையெடுத்து வருகிறார்.

காரணம், பெரும்பாலும், தமிழ், இந்தி சினிமாவை விட தெலுங்கு சினிமாதான் நடிகைகளுக்கு நல்லதொரு அங்கீகாரத்தை கொடுக்கும் என்பது மாஜி நடிகையான ராதாவின் அனுபவமாம். அதனால் முதலில் மகளை ஆந்திராவில் உச்ச நடிகையாக்கி விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் அவர் சான்ஸ் கேட்டு சென்ற சில கம்பெனிகளில் இன்னமும் துளசி பால்வடியும் முகமாகத்தான் இருக்கிறார். இவரை வைத்து எப்படி கமர்சியல் படம் பண்ண முடியும் என்று தலையை சொறிந்தார்களாம். விளைவு, ஒரு இரண்டு மாதம் டயம் கொடுங்கள் என் மகளை சிறந்த கமர்சியல் குதிரையாக்கிக்காட்டுகிறேன். அதன்பிறகு அவளை அடிச்சிக்க இங்கு ஆளிருக்காது என்று சொடக் போட்டு விட்டு துளசியின் உடல்கட்டு, முகவெட்டை வசீகரப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் ராதா.

Tags »
துளசி, முகத்தில், இன்னமும், பால் வடிகிறது, ஆந்திர படாதிபதிகள்,Radha, interest, Telugu film,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (8)

மொக்கையன் - chennai,இந்தியா
2013-02-09 11:25:52 Report Abuse
 மொக்கையன் ஆந்திரா அலறும் வரை ராதாம்மா விட மாட்டாங்க போலிருக்கே...
Rate this:
0 members
1 members
0 members
Share this comment
வெங்கட் - chrompettai,இந்தியா
2013-02-09 11:04:57 Report Abuse
 வெங்கட் நல்ல அம்மா. நல்ல பொண்ணுங்க. என்னத்த சொல்றது?
Rate this:
0 members
1 members
0 members
Share this comment
முத்துக்குமார் - singapore cape,சிங்கப்பூர்
2013-02-09 06:13:58 Report Abuse
 முத்துக்குமார் இந்தமுகத்தில இருந்து வர்றது ஆவின் பால் இல்லை.. ஆரோக்கியா பால ! எந்த பாலாக இருந்தாலும் பரவாஇல்லை, எங்களுக்கு டெய்லி 1 லிட்டர் கொடுக்கவும் .
Rate this:
0 members
1 members
0 members
Share this comment
பாண்டி - madurai,இந்தியா
2013-02-09 05:02:38 Report Abuse
 பாண்டி பால் என்ன கொஞ்ச நாள் உட்டுட்டு பார்த்தா தயிரே வடியும்.
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
arjun - Cbe  ( Posted via: Dinamalar Android App )
2013-02-08 15:16:22 Report Abuse
arjun மாலை 6 மணிக்கு மேல பாருங்க! vodka rum beer எல்லாம் வடியும்
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in