Advertisement

சிறப்புச்செய்திகள்

பார்த்திபன் படத்தில் ரமேஷ்அரவிந்த்? | தரமான படங்களை ரசிகர்கள் கைவிட்டதில்லை!- அட்டகத்தி ரஞ்சித் | முன்னாள் கணவர் பிரகாஷ்ராஜை பற்றி மேடையில் பேசிய லலிதாகுமாரி! | லட்சுமிமேனனிடம் ரொமான்ஸ் செய்த கார்த்தி! | ரக்பி விளையாட்டு தூதுவரான சிவகார்த்திகேயன்! | படைப்புகளில் தயாரிப்பாளர்கள் தலையிடக்கூடாது! -டைரக்டர் யுரேகா ஆவேசம் | நடிகர் ரஜினி, லிங்கா பட தயாரிப்பாளர் மீது புகார்: வழக்கு பதிவு செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு | சிவாஜி பேரனின் பாஸ்போர்ட்டை முடக்க கோரி தீர்ப்பாயத்தில் வழக்கு | ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு விமான விபத்தில் படுகாயம் | எமி ஜாக்சன் கொடுத்த ஷாக்கிங்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துளசியின் முகத்தில் இன்னமும் பால் வடிகிறது! ஆந்திர படாதிபதிகள்!

08 பிப்,2013 - 12:00 IST
எழுத்தின் அளவு:

ராதாவின் இளைய மகளான துளசி கடல் படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இதையடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதில்தான் அதிக ஆர்வமாக உள்ளார் அவர். அதனால் தற்போது தாய்குலத்துடன் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் முகாமிட்டு அங்கு பிரபல சினிமா கம்பெனிகளுக்கு படையெடுத்து வருகிறார்.

காரணம், பெரும்பாலும், தமிழ், இந்தி சினிமாவை விட தெலுங்கு சினிமாதான் நடிகைகளுக்கு நல்லதொரு அங்கீகாரத்தை கொடுக்கும் என்பது மாஜி நடிகையான ராதாவின் அனுபவமாம். அதனால் முதலில் மகளை ஆந்திராவில் உச்ச நடிகையாக்கி விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் அவர் சான்ஸ் கேட்டு சென்ற சில கம்பெனிகளில் இன்னமும் துளசி பால்வடியும் முகமாகத்தான் இருக்கிறார். இவரை வைத்து எப்படி கமர்சியல் படம் பண்ண முடியும் என்று தலையை சொறிந்தார்களாம். விளைவு, ஒரு இரண்டு மாதம் டயம் கொடுங்கள் என் மகளை சிறந்த கமர்சியல் குதிரையாக்கிக்காட்டுகிறேன். அதன்பிறகு அவளை அடிச்சிக்க இங்கு ஆளிருக்காது என்று சொடக் போட்டு விட்டு துளசியின் உடல்கட்டு, முகவெட்டை வசீகரப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் ராதா.

தமிழில் டப் ஆகிறது தெலுங்கு தமிழில் டப் ஆகிறது தெலுங்கு "சோலோ"! த்ரிஷாவின் இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு! டைரக்டர்கள் உற்சாகம்! த்ரிஷாவின் இந்த டீலிங் ரொம்ப ...

வாசகர் கருத்து

மொக்கையன் - chennai,இந்தியா
09 பிப்,2013 - 11:25
 மொக்கையன் ஆந்திரா அலறும் வரை ராதாம்மா விட மாட்டாங்க போலிருக்கே...
வெங்கட் - chrompettai,இந்தியா
09 பிப்,2013 - 11:04
 வெங்கட் நல்ல அம்மா. நல்ல பொண்ணுங்க. என்னத்த சொல்றது?
முத்துக்குமார் - singapore cape,சிங்கப்பூர்
09 பிப்,2013 - 06:13
 முத்துக்குமார் இந்தமுகத்தில இருந்து வர்றது ஆவின் பால் இல்லை.. ஆரோக்கியா பால ! எந்த பாலாக இருந்தாலும் பரவாஇல்லை, எங்களுக்கு டெய்லி 1 லிட்டர் கொடுக்கவும் .
பாண்டி - madurai,இந்தியா
09 பிப்,2013 - 05:02
 பாண்டி பால் என்ன கொஞ்ச நாள் உட்டுட்டு பார்த்தா தயிரே வடியும்.
arjun - Cbe  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 15:16
arjun மாலை 6 மணிக்கு மேல பாருங்க! vodka rum beer எல்லாம் வடியும்
arun - theni  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 14:51
arun super mother super family
MahesanAnbu - Kuwait  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 14:41
MahesanAnbu ethellam Oru pollappu...evallaa Oru ammava...Thuuu
முத்து - mumbai,இந்தியா
08 பிப்,2013 - 14:23
 முத்து இது போதது
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Savaale Samaali
  • சவாலே சமாளி
  • நடிகர் : அசோக் செல்வன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :சத்ய சிவா
  Tamil New Film Vethu Vettu
  • வெத்து வேட்டு
  • நடிகர் : ஹரீஷ்
  • நடிகை : மாளவிகா மேனன்
  • இயக்குனர் :மணிபாரதி
  Tamil New Film Komban
  • கொம்பன்
  • நடிகர் : கார்த்தி ,ராஜ்கிரண்
  • நடிகை : லட்சுமி மேனன் ,கோவை சரளா
  • இயக்குனர் :முத்தையா
  Tamil New Film Kadhal Agathee
  • காதல் அகதீ
  • நடிகர் : ஹரிக்குமார்
  • நடிகை : ஆயிஷா
  • இயக்குனர் :ஷாமி திருமலை

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in