ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை த்ரிஷா. மெளனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினியாக அவதரித்து தொடர்ந்து சாமி, கில்லி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கி, இந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். , சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இப்போதும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். வருகிற காதலர் தினத்தில் (14.02.13) தினமலர் வாசகர்களாகிய உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். உடனே உங்களது கேள்விகளை கேளுங்கள், பதில் தர காத்திருக்கிறார் த்ரிஷா.
(குறிப்பு: நாகரீகமான முறையில் கேள்விகளை எதிர்பார்க்கிறோம்)