Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மவுனம் பேசுகிறது: கில்லியாய் கேள்விகளை தொடுக்க ரசிகர்களே தயாரா?

08 பிப்,2013 - 08:43 IST
எழுத்தின் அளவு:

மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை த்ரிஷா. மெளனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினியாக அவதரித்து தொடர்ந்து சாமி, கில்லி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கி, இந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். , சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இப்போதும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். வருகிற காதலர் தினத்தில் (14.02.13) தினமலர் வாசகர்களாகிய உங்களின்  கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். உடனே உங்களது கேள்விகளை கேளுங்கள், பதில் தர காத்திருக்கிறார் த்ரிஷா.

(குறிப்பு: நாகரீகமான முறையில் கேள்விகளை எதிர்பார்க்கிறோம்)
 

Advertisement
அன்புக்கு சமந்தா அடிமைஅன்புக்கு சமந்தா அடிமை சிசிஎல் கிரிக்கெட் நாளை தொடக்கம்: கோப்பையை தக்க வைக்குமா சென்னை ரைனோஸ்! சிசிஎல் கிரிக்கெட் நாளை தொடக்கம்: ...

வாசகர் கருத்து

syed usman - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11 பிப்,2013 - 19:50
 syed usman mobile no
kavi - CHENNAI,இந்தியா
11 பிப்,2013 - 13:55
 kavi ஹாய் நீங்க அரசியலுக்கு வருவிங்களா
அஹ்மத் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11 பிப்,2013 - 12:00
 அஹ்மத் ஹாய் த்ரிஷா யு ஆர் வெரி beautiful. நான் உங்களுடய அழகின் மிக பெரிய ரசிகன். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். உங்களது நம்பர் வேண்டும்.
Aj - Aranthangi pudukkottai DT,இந்தியா
10 பிப்,2013 - 17:46
 Aj அஜித் மற்றும் விஜய் இவர்கள்-லே யாரை உங்களுக்கு பிடிக்கும்
Deepika - chennai,இந்தியா
10 பிப்,2013 - 13:08
 Deepika Trisha,im a crazy crazy fan of you.. i have a question fr u.. During ur childhood days have u ever tot tat u ll bcum a big celebrity n revolve around d globe..Wat is ur favorite song and costume from ur movie??wats ur ringtone n wallpaper in ur mobile??plsss answer thz so tat i can keep d same ringtone and wallpaper in my mobile???All the vry best fr ur future..Eagerly awaiting ur endrendum poonagai movie..Hoping definitely it ll out do all ur other movies
deepika - chennai,இந்தியா
10 பிப்,2013 - 12:43
 deepika Trisha , wich is ur favorite song from ua movie??And wats ur ringtone in d mobile??wats ur wallpaper??
மகி - deira,ஐக்கிய அரபு நாடுகள்
10 பிப்,2013 - 11:00
 மகி செல்ல பிராணிகள் மேல் உங்களுக்கு அலாதி பிரியம் என்று தெரியும். எதிர்காலத்தில் விலங்குகள் நலனுக்காக ஏதாவது திட்டம் மனதில் வைத்து இருக்கிறீர்களா? உங்களுக்கு நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகள் வருகின்றது, அதை எல்லாம் எப்படி எதிர்கொள்ளுகிரீர்கள்?
prabhu - vnr  ( Posted via: Dinamalar Android App )
09 பிப்,2013 - 15:00
prabhu த்ரிசா தங்கள் கேன்சர் ஆல் பாதி்க்கப்பட குழந்னதகளுக்கு உதவி செய்வதற்கு நன்றி அதற்கு என்னால் ஆனா உதவி செய்யலாமா
சந்தோஷ் - Trichy,இந்தியா
09 பிப்,2013 - 14:57
 சந்தோஷ் அஜித் விக்ரம் விஜய் இவர்களிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன.இவர்களில் உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும்.அஜித் தானே
வெங்கட் - Guduvancherry,இந்தியா
09 பிப்,2013 - 14:56
 வெங்கட் நான் உங்களுடைய மிக பெரிய பக்தன் 10 வருடங்களாக உங்களுடைய தீவிர ரசிகன் நான், ஆனால் இப்பொழுது அதிகமாக சினிமாவில் நடிக்காதது ஏன்? உங்களுடைய ரம் தெலுகு திரைப்படம் எந்தளவில் இருக்கிறது? நீங்கள் பல சமுக சேவைகளும் செய்துள்ளிர்கள் அதற்கு உங்கள் போர்பாதன்களுக்கு என் வணக்கம். உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துகொள்ள பல வருடங்கள்ளக முயற்சித்து வருகிறேன் முடியவில்லை ஒரு சந்தர்பம் கிட்டுமா???
ragavendran - chennai,இந்தியா
09 பிப்,2013 - 14:23
 ragavendran ஹாய் த்ரிஷா எனக்கு நீங்கள் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும். ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் சினிமாவில் அணியும் ஆடைகள் கவர்ச்சியாக இருப்பதாய் தமிழ் மக்கள் கருதுவதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறினார். அதற்கு நீங்கள் உன்ன உணவுக்கும் உடைக்கும் கஷ்டப்படும் மக்கள் இதை பத்தி பேசுவது நல்லா இல்லை என்று கூறினீர்கள். இதற்கு அவசியம் விளக்கம் தர வேண்டும். உங்களை புண் படுத்துவது என் நோக்கம் இல்லை.
raju - ch,இந்தியா
09 பிப்,2013 - 10:55
 raju ஹாய் த்ரிஷா
Venkatesan - Mumbai,இந்தியா
09 பிப்,2013 - 10:50
 Venkatesan When are you going to break million hearts of your fan, I meqan when are you going to get married....................
Selvan - Dubai,இந்தியா
09 பிப்,2013 - 10:48
 Selvan அழகின் ரகசியம் என்ன ?
divya - chennai,இந்தியா
09 பிப்,2013 - 10:41
 divya ஹாய் டியர் நீங்க நடித்த படத்தில் உங்களுக்கு பிடித்த ஹீரோ யாரு ?இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பாய் டேக் care
MARAN - CHENNAI,இந்தியா
09 பிப்,2013 - 10:27
 MARAN உங்க திருமணம் பற்றி சிந்தனை உண்டா ;;;;
riskbaskar - nellai,இந்தியா
09 பிப்,2013 - 10:17
 riskbaskar த்ரிஷா நான் உங்க தீவிர ரசிகன் மற்றும் விஷால் உங்க இருவர் காம்பினேசன் சமர் ஹிட் அண்ட் சூப்பர் ..மறுபடியும் விஷால் ஓட ஒரு லவ் படம் பண்ண அசை யா ...
மகேஷ் - Vellore,இந்தியா
09 பிப்,2013 - 10:05
 மகேஷ் வாட் இஸ் யுவர் ஏஜ்
பிரவீன் kumar - coimbatore,இந்தியா
09 பிப்,2013 - 09:58
 பிரவீன் kumar i want you back again to see wit illaiya thalapathy's movie ,Eagerly waiting for this combo....... trish, ll u?
அபுதாகிர் - Madurai,இந்தியா
09 பிப்,2013 - 09:35
 அபுதாகிர் உங்ககூட பேசனும் ரொம்ப நாள் ஆசை. ஒங்க ஆசை நிறைவீரிருச்சு என்னோட ஆசை நிறைவீருமா?
அம்மு - madurai,இந்தியா
09 பிப்,2013 - 09:32
 அம்மு ஹாய் த்ரிஸ் அசின், த்ரிஷா விஜய் கு மட்சிங்க் ஜோடி யாரு நு நினைகிறேங்க.நீங்க நடிச்சதுல கில்லி படம் தான் சூப்பர் படம். மறுபடியும் விஜய் கூட ஜோடி சேரனும் நீங்க.
கார்த்தி - tvr,இந்தியா
09 பிப்,2013 - 09:13
 கார்த்தி உங்கள் சொந்த ஊர் எது? கேமரா முன் நீங்கள் நடித்த முதல் அனுபவம் எப்படி இருந்தது? எது?
Ashok - Chennai,இந்தியா
09 பிப்,2013 - 08:59
 Ashok I need your Personnel Mobile Number. then When will your marriage?
sasikumar - sasmarinda,இந்தோனேசியா
09 பிப்,2013 - 08:35
 sasikumar Hai Trush , How R U ? Pls Take Care 4 U
RAM - chennai,இந்தியா
09 பிப்,2013 - 08:16
 RAM நீங்கள் ஏன் என்னை கல்யாணம் பண்ண கூடாது ? . :)
லோகநாதன் - Hyderabad,இந்தியா
09 பிப்,2013 - 08:16
 லோகநாதன் With which hero you are still anticipating to act with?
indu - chennai,இந்தியா
09 பிப்,2013 - 08:16
 indu வாட் இச் யுவர் லைப் டைம் கோல்?
nafri - Doha,கத்தார்
09 பிப்,2013 - 08:03
 nafri can i get ur mobile no?
kannan - gummidipoondi ,இந்தியா
09 பிப்,2013 - 07:33
 kannan விஜய் சார் பத்தி சொல்லுஇங்க
Mohideen - Tirunelveli,இந்தியா
09 பிப்,2013 - 06:46
 Mohideen த்ரிஷா காதல் பற்றி உங்கள் கருத்து என்ன?
Kumaravel - coimbatore,இந்தியா
09 பிப்,2013 - 06:33
 Kumaravel தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகை யார்? பொதுவாக நடிகை என்றால் போட்டிகள் மற்றும் பொறாமைகள் இருக்கும் என்று கேள்விபட்டிருக்கேன், அப்படி எதாவது யாராவது உங்களை பொறாமையுடன் பாத்து இருகர்களா? த்ரிஷா நீங்கள் மிகவும் அழகாக இருக்கிங்க. நன்றி.
ஷாகுல் - chennai,இந்தியா
09 பிப்,2013 - 06:22
 ஷாகுல் ஹாய் த்ரிஷா, உங்களோட ஓல்ட் இண்டெர்வியுவ்ல சினிமா வேண்டாம் ஒன்லி மாடலிங் தாணு சொன்னீங்க, பட் இப்போ சினிமாவுல கலகுறீங்க...சோ, இப்போ ஏன்டா சினிமாக்கு வந்தோம்னு எப்போச்சும் பீல் பண்ணி இர்ருகீங்கள இல்ல சந்தோஷ படுறீங்கள....?
அஜ்மல் khan - dubai,இந்தியா
09 பிப்,2013 - 04:52
 அஜ்மல் khan ப்ளீஸ் சொல்லுங்க யார் அடுத்த சூப்பர் ஸ்டார். தல, அஜித் அல்ல தளபதி விஜய்
அஜ்மல் khan - dubai,இந்தியா
09 பிப்,2013 - 04:50
 அஜ்மல் khan யார் உங்களுடைய ரோல் மாடல்,யார் உங்களுடைய வெல் விசெர்
விருமாண்டி - மதுரை,இந்தியா
09 பிப்,2013 - 03:08
விருமாண்டி நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு சிறிய தொகையை பசியால் உயிர் விடும் நம் விவசாயிகளுக்கு கொடுக்கும் எண்ணம் வந்ததுண்டா ..?
வினோத் kumar - ayutthaya,தாய்லாந்து
09 பிப்,2013 - 01:31
 வினோத் kumar திரிஷா நீங்க எப்போ சினிமா வில் இருந்து retirement வாங்க போறீங்க ???????? உங்கள பார்த்து பார்த்து எனக்கு போர் அடிச்சி போச்சி....
Tamara - Recklinghausen,ஜெர்மனி
09 பிப்,2013 - 00:20
 Tamara You coming times to Germany ?...2 question: Do you make soon again a hindi movie ?
robert - kodambakkam,இந்தியா
08 பிப்,2013 - 23:51
 robert த்ரிஷா அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களோட படத்த எல்லாத்தையும் பார்த்துடுவ. உங்களோட அடுத்த படம் என்ன அக்கா? எனக்கு ஒரு ஆசைக்கா உங்களோடா தம்பியா நடிக்க ஆசைதாக்கா. உங்களோட ஆசை எண்ணக்கா. உங்களுக்கு எந்த நாட்டுக்கு போக ஆசைக்கா. நீங்க கோடம்பாக்கம் வந்தா சொல்லிட்டு வாங்க தயவுபண்ணி. உங்களுக்கு பிடித்த கலர் என்னக்கா. எந்த நடிகர் கூட நடிக்க பிடிக்கும். உங்களுடைய உண்மையான பெயரே த்ரீஷாவா. இல்லேன்னா படத்துக்கு நடிக்க வந்ததால பெயர மாத்திகிட்டின்களா. உங்களுடைய வீடு எங்க இருக்குக்கா. விஜய் சார் கூட எப்ப நடிப்பிங்கக்கா.உங்க பிறந்த நாள் எப்பக்கா.எங்க அன்னிக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்க்கா.ஓகே அக்கா வீட்ல எல்லாரையும் விசாரிச்சதா சொல்லுங்கக்கா.ஓகே பை........
arunkumar.v - Chennai  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 23:32
arunkumar.v வணக்கம் தி்ரிசா.உங்களை பற்றி கிசு கிசு எழுது பவர்களுக்கு தாங்கள் கூற நினைக்கும் பதி்ல் என்ன? தாங்கள் அதை எவ்வாறு எடுத்து கொள்வீர்கள்?
Arvinth - Sungai petani kedah,மலேஷியா
08 பிப்,2013 - 22:07
 Arvinth எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்.நீங்கள் எப்பொழுது கில்லி படத்தில் விஜய்யுடன் naditthirkalo appothu mudal ippoluthu வரை உங்களை pidikum.
ஞானசேகர் - coimbatore,இந்தியா
08 பிப்,2013 - 20:18
 ஞானசேகர் My favorite heroine is you, can u please tell me the experience in Vinnaithandi Varuvaya my favorite film and my favorite songs.....
Prakash.P - Kodaikanal,இந்தியா
08 பிப்,2013 - 19:35
Prakash.P உங்களை பொறுத்தவரை வாழ்கை என்றல் என்ன? அன்பு என்றல் என்ன?
பெ ரி ரமேஷ் - New Delhi ,இந்தியா
08 பிப்,2013 - 19:17
 பெ ரி ரமேஷ் அதிக கிளாமராக நீங்க நடிபதில்லை, பெருமைதான். ஆனால் பல நடிகைகள் தமிழகத்தின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடிக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள. சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தமிழக பெண்கள். ஆனால் இன்று பெண்கள் மது சிகரெட் பழக்கம் உள்ளது. இதனால் மானம் கௌரவும் எனபது தமிழ் நாட்டில் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு உங்கள் துறை காரணமாக உள்ளது. மேலை நாட்டில் நமது கலாச்சாரம் மதிக்க படுகிறது. ஆனால் நமது நாட்டில் மிதித்து அளிக்கபடுகிறது. இதற்கு உங்களின் கருத்து
மொக்கையன் - chennai,இந்தியா
08 பிப்,2013 - 19:00
 மொக்கையன் த்ரிஷா .. இன்னும் தமிழ் சினிமா காதல் காதல் என்று மரத்தை சுற்றி கொண்டு இருக்கிறதே ? ஹீரோயின் என்றாலே பொம்மை மாதிரி காட்டுகிறார்களே ? என்று நினைப்பது உண்டா ?
08 பிப்,2013 - 18:54
 அர்ஜுன் குமார் .ரா நாடு முழுவதும் புதிய மருந்து கண்டுபிடிப்புக்கான லேப்களில் நிறைய முயல், எலி போன்றவைகளை அடைத்து வைத்து அவற்றுக்கு மருந்தை செலுத்தி பரிசோதனை நடத்துகிறார்கள். இந்த முறையை தடை செய்ய வேண்டும் என்ற உங்கள் கருத்து
கண்ணன் - mount road,இந்தியா
08 பிப்,2013 - 18:38
 கண்ணன் விஜய் அஜித் ல யார்கூட அதிகமா நடிசிருகிங்க இவங்க ல யார ரொம்ப பிடிக்கும் ... ப்ளீஸ் சொல்லுங்க
ம்.சதிஷ்குமார் - madurai,இந்தியா
08 பிப்,2013 - 18:18
 ம்.சதிஷ்குமார் இப்பொழுது உள்ள காதலில் உண்மை இல்லை என்பதை பற்றி என்ன சொல்லுறிங்கள்
RM RAMESH - perundurai,இந்தியா
08 பிப்,2013 - 18:11
 RM RAMESH த்ரிஷா உங்கள் ரசிகன் நான். உங்கள் அழகின் ரகசியம்?
உஷா.G - Ice House ,இந்தியா
08 பிப்,2013 - 17:55
 உஷா.G உங்களுடைய கல்யாணம் எப்போது
மோகன் raj - dindigul,இந்தியா
08 பிப்,2013 - 17:49
 மோகன் raj நீங்க ஷங்கர் படத்துல நடிக்கணும் ஆசை இருக்கா?
LAX - TRICHY,இந்தியா
08 பிப்,2013 - 17:47
 LAX ஹாய் த்ரிஷ்.. அட்வான்ஸ் வேலன்டைன்ஸ் டே விஷஸ் டு யு. VTV -ல younger ஏஜ் பையனால லவ் பண்ணப்பட்ற elder ஏஜ் பெண் கேரக்டராகவே மாறி சூப்பரா பண்ணிருந்தீங்க. இதுக்காகவே ரெண்டு தடவ படத்த தியேட்டர்ல போய் பார்த்தோம். அப்புறம், இப்போ தமிழ் நாட்டுல ஒரு கட்சி சார்பாக உங்களுக்கு மது பாட்டில்கள் அனுப்பறதா சொல்லியிருந்தாங்களே.. அனுப்பிட்டாங்களா?
Raj - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08 பிப்,2013 - 17:46
 Raj Hi thris i like u very much
RAJ - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
08 பிப்,2013 - 17:44
 RAJ HAI த்ரிஷா ஹொவ் ஆர் U
டான்ன - sivagangai,இந்தியா
08 பிப்,2013 - 17:33
 டான்ன உங்கள் முழுப் பெயர் என்ன?
கிச்சா - Trichy,இந்தியா
08 பிப்,2013 - 17:30
 கிச்சா வாயில்லா ஜீவன்களாகிய நாய்கள் மீது இவ்வளவு பாசமும் காதலும் வைத்திருக்கும் நீங்கள் மற்ற மிருகங்களை உண்பது பாவம் என்று எப்போதேனும் உணர்ந்தது உண்டா? நீங்கள் சைவமாக மாறும் எண்ணம் உண்டா?
கதிர்வேலு வ கே - chennai,இந்தியா
08 பிப்,2013 - 17:19
 கதிர்வேலு வ கே நடிகர் விஜய் பற்றி சில வார்த்தைகள்
குமரேசன் .மு - Hochimin city ,வியட்னாம்
08 பிப்,2013 - 17:16
 குமரேசன் .மு ஹாய் திரிஷா வணக்கம் !!! உங்களின் எதிர்கால லட்சியம் என்ன ? நீங்கள் கஷ்டப்பட்டு நடித்த கதாபத்திரம் எது ? தேசிய விருதுகள் வாங்கும் எண்ணம் உண்டா ? பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியில் தொல்லைகளை பற்றி உங்கள் கருத்து என்ன ?
கிச்சா - Chennai,இந்தியா
08 பிப்,2013 - 17:08
 கிச்சா கேள்விகளை எங்கே எப்படி கேட்க வேண்டும்?
RM RAMESH - perundurai,இந்தியா
08 பிப்,2013 - 16:11
 RM RAMESH த்ரிஷா உங்கள் ரசிகன் நான் உங்கள் அழகின் ரகசியன்
silvarista - tuticorin,இந்தியா
08 பிப்,2013 - 15:42
 silvarista Hi thris i like u very much
அனிதா - Chennai,இந்தியா
08 பிப்,2013 - 15:33
 அனிதா ஹாய் த்ரிஷா உங்க பர்த்டே எப்போன்னு தெரியல இருந்தாலும் உங்களுக்கு விஷ் பண்றேன். விஷ் யு ஹாப்பி பர்த்டே. இப்போ கேள்வி கேக்குறேன். நீங்க தமிழ் மொழிய எத்தனை நாள்ல கத்துகிட்டிங்க. தமிழ் மொழிய கத்துக்குறது ஈசிய இருந்துச்ச இல்ல ரொம்ப கஷ்டபட்டிங்கள. அப்புறம் ஒரு முக்கியமான கேள்வி உங்களோட ஒவ்வொரு பர்த்டேக்கும் நீங்க கான்செர் பசங்கலோடவே ஒருநாள் முழுக்க இருந்து அவங்களுக்கு சாப்பாடு எல்லாம் குடுத்து அவங்களோட ரொம்ப சந்தோஷமா இருந்துட்டு வரிங்க. அது ரொம்ப நல்ல விஷயம். அதுக்கு பதிலா ஒரு கான்செர் பசங்கள தத்து எடுத்து வளர்க்கலாம் இல்லையா. இந்த கேள்விக்கு நீங்க கண்டிப்பா எனக்கு பதில் சொல்லணும். இப்படி ஒரு சான்ஸ் குடுத்ததுக்கு தேங்க்ஸ் த்ரிஷா. உங்க பதிலா எதிர்பாக்குறேன்.
வேல்முருகன் - vembathur ,இந்தியா
08 பிப்,2013 - 15:33
 வேல்முருகன் ரஜினி சாருடன் நடிக்க ஆசை என்று நீங்கள் கூறியதாக நினைவிருக்கிறது அதை பற்றி தற்போதும் ஆசை இருக்கிறதா அதற்கு ஏதும் முயற்சி எடுத்தீர்களா இல்லை எடுத்து கொண்டிருக்கிறீர்களா?
suren - sathyamangalam  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 15:16
suren Ajith உங்களுககு மிகவும் பிடித்த நடிகர் எனறு கேள்விபட்டிருக்கிறேன் ஆனால் அவருடன் நடிக்கும் படங்களிள் இறுதி்யில் அவருடன் இனைய முடிவதி்ல்லையே அதை பற்றி உங்களது கருத்து
sure - trichy,இந்தியா
08 பிப்,2013 - 14:56
 sure இன்றும் தமிழ் ரசிகர்கர் நீங்கள் விஜய் யுடன் சேர்ந்து நடிக்க ஆசை படுகிறார்கள் இதை பற்றி உங்கள் கருத்து??( சிம்ரன் கு பிறகு நீங்கள் தான் விஜய் கு சரியான ஜோடி என தமிழ் ரசிகர்களின் கருத்தாகும்)
பிரசன்னா - madurai,இந்தியா
08 பிப்,2013 - 13:55
 பிரசன்னா சிம்ரனுடன் ஜோடி படத்தில் தோழியாக நடிக்கும் போது இதனை பெரிய உயரத்தை தமிழ் சினிமாவில் அடைவீர்கள் என எதிர்பார்த்தீர்களா? சிம்ரன் கூட இப்போது இல்லை,,, திரை உலகில்.... மனசுல பட்டத சொல்லணும்
m.maheshkumar - COIMBATORE,இந்தியா
08 பிப்,2013 - 13:55
 m.maheshkumar ஹாய் த்ரிஷா மாம், நீங்க உங்க சுபாவம் என்ன கோபமான, அன்பான,அமித்யான, இந்தியால உங்களுக்கு புடுச்ச இடம், உங்களுக்கு எப்ப கல்யானம், உங்களோட உடல் ஸ்லிமா இருக்க என்ன காரணம், உங்களுக்கு புடுச்ச ஹீரோ , உங்க ரோல் மாடல் , நீங்க நடுச்சதுல உங்களுக்கு புடுச்ச படம், பாட்டு, இடம், உங்க அசெவேமென்ட், என்ன?
Kumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08 பிப்,2013 - 13:41
 Kumar புதுமுக நடிகைகளுக்கு சினிமா வாழ்க்கை பற்றி தங்கள் கருத்து மற்றும் பரிந்துரை ? நீங்கள் நடிக்க தவறிய படங்கள், வேறு ஒருவர் நடித்து சூப்பர் ஹிட் ஆனது உண்டா ? தமிழில் முன்பு போல நிறைய படங்கள் நடிப்பதில்லையே ? நடிப்பில் உங்களை பொறாமை படவைத்த நடிகை? உங்களை பற்றி நீங்கள் பெருமை அடைந்த நற்செயல்கள் ? தமிழ் சினிமாவில் மட்டும் உள்ள சிறப்பு அம்சங்கள் (பிற மொழி படங்களில் இல்லாதவை ) ?
ரஜினி சுரேஷ்.R - CHENNAI,இந்தியா
08 பிப்,2013 - 13:30
 ரஜினி சுரேஷ்.R த்ரிஷா, உங்களை பார்க்கும் போது எல்லாம் எனக்கு ஒன்று தான் சொல்ல தொன்றுகிறது... ஐ லவ் யு த்ரிஷா..... நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கனும்.
Venkat - Singapore,சிங்கப்பூர்
08 பிப்,2013 - 13:28
 Venkat Advance Happy Valentine Day to you. Will you be in Cine field once after married? Even after you get married as a fan we all will be intrested in seeing you always slim and maintaining the body, hope you will. Atleas for another 5 yrs you should act as heroine.
முல்லைவேந்தன் - மேலூர் ,இந்தியா
08 பிப்,2013 - 13:17
 முல்லைவேந்தன் உங்களை பற்றி வரும் கிசுகிசுக்களை எப்படி எடுத்துக்குவிங்க..?? உங்களுக்கு பிடித்த நடிகர் மற்றும் நடிகை..?? உங்களோட திருமணம் காதல் திருமணமா..?? சமீபத்தில் உங்களை அழ வைத்த விஷயம்..?? 4கேள்வி கேட்டுட்டேன்.. இன்னும் நிறைய இருந்துச்சு.. இப்பதைக்கு இது போதும்..
அரசன் - மதுரை  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 13:10
அரசன் ஜோடி படத்தி்ல் சின்ன வேடத்தி்ல் வந்த த்ரிஷாவுக்கும்,இப்போதுள்ள த்ரிஷாவுக்கும் என்ன வித்தி்யாசம் என்று நினைக்கிறீங்க?சினிமா வாழ்கையில் என்ன கத்துக்கிடீங்க?
sandy - coimbatore,இந்தியா
08 பிப்,2013 - 12:56
 sandy ungalukku eppo aunty marriage?
rajesh pb - salem  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 12:55
rajesh pb any idea there to love a guy younger than u ??? say me ur new resolution on this Valentine's day ;-)
sathish - salem  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 12:53
sathish காதலர் தி்னம் பற்றி உங்கள் கருத்து என்ன?
Fazul - Chennai  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 12:50
Fazul Who is Your Favourite Actor in Indian Industry ? and Who is Perfect Gentleman as so far in your flim Industry ?
vino - chennai,இந்தியா
08 பிப்,2013 - 12:46
 vino யார் உன்களுக்கு பிடித்த நடிகை இன் 2013
ஏந்தலன் - bangalore,இந்தியா
08 பிப்,2013 - 12:40
 ஏந்தலன் How did you feel when you heard about your father's death news?
Jayamanikandan - Tirupur  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 12:16
Jayamanikandan உங்களுக்கு சினிமா தவிர பிடித்தது எது பிடித்தவர் யார்
kparanthaman - delhi,இந்தியா
08 பிப்,2013 - 12:15
 kparanthaman ரஜினி சார் பற்றித் தங்கள் கருத்து என்ன?
மிண்டுமினி - tirupur,இந்தியா
08 பிப்,2013 - 12:14
 மிண்டுமினி உங்களது சினிமா வாழ்க்கையின் ரோல் மாடல் யார் ? நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க .ஆல் தி பெஸ்ட்
STR - Thanjavur,இந்தியா
08 பிப்,2013 - 12:10
 STR ஹாய் த்ரிஷா நீங்க நடிச்சதுலய உங்களுக்கு ரொம்ப பிடிச்ச படம் சொல்லுங்க .....
saravanamanikandan - edmonton,கனடா
08 பிப்,2013 - 12:07
 saravanamanikandan அன்புள்ள திரிஷா அவர்களுக்கு உங்களுடன் ஒரு படத்தில் டூயட் பாட ஆசை சம்மதிப்பீர்களா
சந்திர சேகரன் - sivakasi,இந்தியா
08 பிப்,2013 - 12:03
 சந்திர சேகரன் ஹாய் திரிஷா காதலர் தின வாழ்த்துக்கள் . தல அஜித் பற்றி சொல்லுங்க . இன்னும் 10 ஆண்டுகள் நீங்கள் சினிமாவில் இருக்க வேண்டும் . திரிஷா நீங்க அரசியலுக்கும் வர வேண்டும்
விஜய் - chennai,இந்தியா
08 பிப்,2013 - 11:57
 விஜய் தமிழ் மக்கள் உங்களை கடந்த 10 வருடங்களாக கனவு கன்னியாக தங்கள் மனதில் இடம் அளித்து இருக்கீறார்கள் .. அவர்களுக்கு நீங்கள் செய்ய போகும் கைம்மாறு என்ன?
கே.PRAKASH - TIRUPUR,இந்தியா
08 பிப்,2013 - 11:56
 கே.PRAKASH hi Tirsha How are You? how is your marriage partner ? I am Big fan you? One day I meet you? I come any where
Mahalakshmi - coimbatore,இந்தியா
08 பிப்,2013 - 11:55
Mahalakshmi விண்ணை தாண்டி வருவாயா படம் அனுபவம் எப்படி இருந்தது ? நீங்க நடிச்ச படத்துல உங்கள பாத்தா உங்களுக்கே பிடிச்ச படம் என்ன ? ...wish all success in ur life ...............
dinesh - mysore,இந்தியா
08 பிப்,2013 - 11:53
 dinesh 10 வருடமாக நான் உங்கள் ரசிகன் நான் உங்களை நேரில் பார்க்க அசை படுகிறேன் முடியுமா ?
08 பிப்,2013 - 11:43
 செந்தில் பில்லூர் என்னுடைய கேள்வி ஒரு நடிகை ஒரு நடிகரை தான் கல்யாணம் செயனுமா பணக்காரன் பணகரனோடு தான் சம்பந்தம் செயனுமா ஒரு எழைய கல்யாணம் பண்ணகூடாத நீங்க ஒரு எழைய இருக்கும் நல்ல பையன கல்யாணம் பண்ணுவிங்களா
பாலா - bedok,சிங்கப்பூர்
08 பிப்,2013 - 11:40
 பாலா ரம்யா கிருஷ்ணன் உங்களது நெருங்கிய தோழி என எனக்கு தெரியும். அவரைப்போலவே நீண்டநாள் கலை உலகில் நீடித்திருக்க எண்ணம் உள்ளதா? அப்படியானால் இன்னும் என்ன மாதிரி கதாபாத்திரங்களை தேர்வு செய்யபோகிறீர்கள்?
Ramy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08 பிப்,2013 - 11:40
 Ramy ஹொவ் ஓல்ட் ஆர் யு த-ஷா.
Naveen - Bangalore,இந்தியா
08 பிப்,2013 - 11:33
 Naveen hi Trisha I am a big big fan for u.....I want see u ...can u pls permit me.....?
Giridhar - bengaluru ,இந்தியா
08 பிப்,2013 - 11:21
 Giridhar நீங்கள் கல்யாணம் பண்ண போகும் கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?
சத்யா - karaikudi,இந்தியா
08 பிப்,2013 - 11:14
 சத்யா உங்கள் திறமைக்கு சவால் விடும் கதாபாத்திரத்தில் நடித்த? இல்லை அப்படி ஒரு ஆசை உங்களுக்கு இருக்கா?
K.RAJENDIRAN - BOONLAY,சிங்கப்பூர்
08 பிப்,2013 - 11:11
 K.RAJENDIRAN உங்களுக்கு பிடித்த காமெடியன் ?
sasi - trichy  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 11:05
sasi hi thirisha how r u
Krishnadoss P - Gilbert usa,யூ.எஸ்.ஏ
08 பிப்,2013 - 11:01
 Krishnadoss P What made you to cry out loud recently?
Mahie - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 10:55
Mahie நீங்க ஏன் இன்னும் தி்ருமணம் பன்னிக்கல ,எப்போ தி்ருமணம் செய்து கொள்ள எண்ணம் ,உங்களை தி்ருமணம் செய்து கொள்ள எந்த மாதி்ரி மாப்பிள்ளையை எதி்ர் பார்க்கறீங்க
சதீஷ் - madurai,இந்தியா
08 பிப்,2013 - 10:53
 சதீஷ் நீங்கள் வாழ்வில் எல்லாம் நலம் பெற வாழ்த்துகள் .இதுவரை நீங்கள் நடித்ததி்ல் மிகவும் பிடித்த கதாபாத்தி்ரம்
Mahie - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 10:49
Mahie உங்களைப்பற்றி தவறான கிசு கிசுக்கள் அதி்கமாக வருகிறதே ஏன் அதற்கு இடம் கொடுக்கிறீங்க (மதுபான பார்ட்டி போன்றவை)
suresh kumar - tiruppur,இந்தியா
08 பிப்,2013 - 10:47
 suresh kumar உங்களுக்கு வரும் கணவர் எந்த மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறீர்கள்? கல்யாணத்திக்கு பிறகும் நடிக்கும் எண்ணம் இருகிறதா?
நவீன்குமார் ந - Mysore,இந்தியா
08 பிப்,2013 - 10:41
 நவீன்குமார் ந ஹாலிவுட் படத்தில் நடிக்கும் எண்ணம் உண்டா?
ஹரிஷ்குமார் - Chennai,இந்தியா
08 பிப்,2013 - 10:37
 ஹரிஷ்குமார் த்ரிஷா , உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் .. ரகசிய கனவுகள் சாங் ல செம அழகா இருபீக்க ..., நீங்கனா எனக்கு ரொம்ப பிடிக்கும் ... நீங்க அடுத்து தல கூட நடிகனும் ... எக்ஸ்பெக்டிங் எ லாட் from யு த்ரிஷா .. உங்க அடுத்த படம் என்ன ? ...
ஜீவா - Coimbatore,இந்தியா
08 பிப்,2013 - 10:32
 ஜீவா த்ரிஷா உங்கள் தீவிர ரசிகன் நான். உங்களை ஒரு முறை நேரில் பார்க்க மிகவும் ஆசை. அனுமதிப்பிர்களா ???
தினேஷ் ரோஷன் - chennai,இந்தியா
08 பிப்,2013 - 10:32
 தினேஷ் ரோஷன் த்ரிஷா எப்பொழுதும் நம்பர் 1 தான் ...
rajeshwari - villupuram,இந்தியா
08 பிப்,2013 - 10:29
 rajeshwari trisha i like you very much.u r my favourite heroine......unga life la nadandha marakka mudiyatha person yaru?....vijay kuda nadichadhula endha padam ungaluku romba pidikum? pls answer my question................thank you.
JRAJ - malaysia,மலேஷியா
08 பிப்,2013 - 10:28
 JRAJ when u married?
soundarya sathya.s - kancheepuram shukla  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 10:27
soundarya sathya.s சினிமாவில் நீங்கள் கற்றுகொண்டது?????
ஐயப்பன் - chennai,இந்தியா
08 பிப்,2013 - 10:25
 ஐயப்பன் நடிகர் அஜித் தை பற்றி சில வார்த்தைகள்??
Ramchan - chennai,இந்தியா
08 பிப்,2013 - 10:13
 Ramchan VTV is our fav movie, u thank to Gowtham, After VTV your beauty is extreme, VTV 2 Naadipeenkala
sathya - tiruvannamalai  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 10:11
sathya உங்கள் இத்தனை ஆண்டு சினிமா வாழ்கையில் நீங்கள் தெரிந்து கொண்ட +and-
மோகன் குமார் - Chennai,இந்தியா
08 பிப்,2013 - 10:11
 மோகன் குமார் ஹாய் த்ரிஷா.. நான் உங்களது தீவிர ரசிகன்.. எனக்கு இரண்டு கேள்விகள் மட்டும் தான்.. உங்களுக்கு சினிமா துறையில் போட்டி போட்ட நடிகைகள் உண்டா?? மற்றொரு கேள்வி.. நீங்கள் நடித்த படங்களில் மிக பிடித்த ஹீரோ யார்.. ஏன் ? ஆல் தி பெஸ்ட்
பொன்ராஜ் - sivakasi,இந்தியா
08 பிப்,2013 - 10:10
 பொன்ராஜ் உங்கள் அழகின் ரகசியம் என்ன ? எல்லா மொழியிலும் நீங்கள் நல்லா நடிக்கிரிங்க, உங்களுக்கு எத்தனை மொழி தெரியும் .
RAJ - SINGAPORE,சிங்கப்பூர்
08 பிப்,2013 - 10:03
 RAJ நீங்க எப்படி அழகா ERIKKURINGA
கி தீபக் - tirupur ,இந்தியா
08 பிப்,2013 - 10:02
 கி தீபக் ரஜினி சாருடன் எப்போ ஜோடி சேர போறீங்க ..........
அபுதாகிர் - madurai,இந்தியா
08 பிப்,2013 - 10:00
 அபுதாகிர் இந்த புகழ் தொடர அடுத்து என்ன பண்ண போறீங்க?
எஸ்.பானு - gummudipundi,இந்தியா
08 பிப்,2013 - 09:58
 எஸ்.பானு உமக்கு பிடித்த நடிகர்கள் யார்? நடிப்பில் மற்றும் அழகில்.
BALA - Madurai  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 09:57
BALA Neengal naditha padankalil, ungaluku mikavum piditha padam yetu? yen antha padam ungalukku pidikum?
அபுதாகிர் - madurai,இந்தியா
08 பிப்,2013 - 09:54
 அபுதாகிர் த்ரிஷா அழகுக்கு உலகத்தில் யாரும் இல்ல.
அசோக் குமார் - Trichy,இந்தியா
08 பிப்,2013 - 09:54
 அசோக் குமார் உங்களுடைய மேக் அப் இல்லாத படத்தை எப்போது வெளியிடுவீர்கள்.
Sridharan - thiruvalur,இந்தியா
08 பிப்,2013 - 09:46
 Sridharan Any upcoming movies expected award winning for u?
sridharan - thiruvallur,இந்தியா
08 பிப்,2013 - 09:41
 sridharan Sarithira kadhaikalil nadippergala? Unmayil athu unkaluku nala irukum
abdul basidh - singapore  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 09:36
abdul basidh oru interview la ungaloda all time fav hero ajith nu soli iruthinga ajithukita ungaluku rmba pudicathu enna?
Suyambu - Tirunelveli  ( Posted via: Dinamalar Android App )
08 பிப்,2013 - 09:28
Suyambu இதுவரை நீங்கள் நடித்ததி்ல் மிகவும் பிடித்த கதாபாத்தி்ரம்
துரை - chockampatti .Tenkasi,இந்தியா
08 பிப்,2013 - 09:10
 துரை தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகள் முன்னணி நடிகையா இருக்குறது சாத்தியமில்லாதது, நீங்க மட்டும் தொடர்ந்து NO.1 நடிகையா இருக்கிறிங்களே அதனுடைய ரகசியம் என்ன?
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Trisha illainna Nayanthara
  Tamil New Film Saghasam
  • சாஹசம்
  • நடிகர் : பிரஷாந்த்
  • நடிகை : ,நர்கீஸ் பக்ரி
  • இயக்குனர் :அருண் ராஜ் வர்மா
  Tamil New Film Thani oruvan
  • தனி ஒருவன்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in