தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் | வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! | நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர் | ஷார்மியின் 12 வருடகலை சாதனை |

"நீ தானே என் பொன் வசந்தம் படத்துக்கு பின், தமிழில் புதிய படங்கள் இல்லையென்ற போதும், தெலுங்கில் பல படங்களை கைப்பற்றி, பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. இதற்கிடையில் "பாலிவுட்டிலிருந்து படங்கள் வந்தபோதும், மிதமான கிளாமர் என்ற பாலிசியை கடைபிடித்து வரும் எனக்கு, இந்தி சினிமா சரிபட்டு வராது என்று தவிர்த்து விட்ட சமந்தா, "அடுத்து தமிழ்,தெலுங்கு என, இரண்டு மொழிப் படங்களையும், இரண்டு கண்களாக பாவித்து நடிக்கப்போகிறேன் என்றும் கூறி யுள்ளார். "காரணம், இந்த இரண்டு மொழியிலுமே, என்னை ஒரு நடிகையாக கருதாமல், தங்கள் வீட்டு பிள்ளை போன்றே அன்பு காட்டுகின்றனர். சமந்தா என்ற பெயரை சுருக்கி, சாம் என்றே செல்லப்பெயர் வைத்து அழைக்கின்றனர். அதோடு, எந்த நடிகைகளும் என்னை போட்டியாக நினைக்காமல், சக தோழியாகவே பழகுகின்றனர். என்றென்றும், இந்த அன்புக்கு நன்றி கடன் பட்டுள்ளேன் என்கிறார் சமந்தா.