பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? | வெளிநாட்டு படக்குழுவுக்கு சிரஞ்சீவி அழைப்பு! | எனக்கு மாடர்ன் டிரெஸ்னா உசுரு...! உருகுகிறார், "பூ பார்வதி | சினிமாவாகிறது கிரிக்கெட் சூதாட்டம்! | உலக பொருளாதார அமைப்பில் பேசுகிறார் குத்து ரம்யா! | பிஸியாக இருக்கும் பீட்சா தயாரிப்பாளர்! | நடிகர் பிரகாஷ் ராஜின் புதிய அவதாரம்! |

இந்தியில் வெளியான,"டெல்லி பெல்லி என்ற படம், தமிழில்,"சேட்டை என்ற பெயரில், தற்போது ரீ-மேக்காகியுள்ளது. இந்த படத்தில்,நடிப்பதற்கு, முதலில் தயக்கம் தெரிவித்த ஆர்யா, குடும்ப பாங்கான காட்சிகள், படத்தில் அதிகம் உள்ளதாக, இயக்குனர் உறுதி அளித்ததும் தான், நடிக்க சம்மதித்தாராம். ஆனால், ஆர்யா சம்மதித்ததற்கு, இன்னொரு முக்கியக் காரணமும் உள்ளதாம், அது என்னவெனில், கதையை சொல்லிக் கொண்டே வந்த இயக்குனர், ஒரு காட்சியில் ஹன்சிகாவுடன் முத்தக்காட்சி உள்ளது என்றதும், "டபுள் ஓ.கே., என்று, கூறி விட்டாராம்.