ஷார்மியின் 12 வருடகலை சாதனை | இந்தியில் நடிக்க நேரமில்லை! - டாப்ஸி | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும் வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! அட்டகத்தி நந்திதா | "நவ் யு சி மீ | ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை! - ரம்யா நம்பீசன் | எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் |

சினிமாவில் அறிமுகமாகிய ஆரம்ப காலத்தில், நல்ல பிள்ளையாட்டம் இருக்கும் நடிகைகள், பின், மார்க்கெட்டில் பேசப்படும் நடிகையானதும், ஸ்பாட்டுக்கு நினைத்த நேரத்திற்கு வருவது, படப்பிடிப்புக்கே டேக்கா கொடுப்பது என்றெல்லாம் படாதிபதிக்கு டார்ச்சர் கொடுப்பார்கள். ஆனால், அந்த விஷயத்தில் ஹன்சிகா ரொம்ப நல்ல நடிகையாம். தனக்கு உடம்பே சரியில்லை என்றாலும், ஒரு நாள், தான் படப்பிடிப்புக்கு செல்லவில்லை என்றால்,தயாரிப்பாளருக்கு லட்சக்கணக்கில் நஷ்டமாகிவிடுமே என்று, லீவு போடாமல் ஆஜராகிவிடுவாராம்.அதே போல், காலை 9:00 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 8:30 க்கே ஸ்பாட்டுக்கு சென்று, மேக்கப் போட்டு கொள்கிறாராம். ஹன்சிகாவின், இந்த நற்குணத்தை, அவரை வைத்து படம் பண்ணும் தயாரிப்பாளர்களே பெருமையாக சொல்கின்றனர்.