திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபிஷாபாசு | ஹாலிவுட் படம்இயக்கும் பி.வாசு | பாலா - எஸ்.ரா., மீண்டும் கூட்டணி | "திலோன்ரேஞ்சர் | தமிழில்பேசி பழகலாமேதீபிகாவுக்கு ஷாரூக் அறிவுரை | யாருக்கு கல்யாணமானா எனக்கென்ன? உச்சக்கட்டகோபத்தில் அனுஷ்கா | விஜயுடன் நடனமாடிய ஜி.வி.பிரகாஷ் | மோசடி புகாரில் சிக்கிய கேரள நடிகை ஷாலுமேனன்! | வணக்கம் சென்னை ஆடியோ விழாவில் கருணாநிதி கலந்து கொள்கிறாராம்! | சினிமா வாய்ப்புகளுக்காக அலையவில்லை என்கிறார் சினேகா! |
"வாகை சூடவா, மௌனகுரு, அம்மாவின் கைபேசி போன்ற படங்களில் நடித்த இனியாவுக்கு, இன்னும், தமிழ் சினிமாவில் கமர்சியல் நடிகை என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் பல படங்களில் நடித்தும், இப்போதும் அவரை புதுமுக நடிகைகளின் பட்டியலில் தான் வைத்துள்ளனர். அதனால், அதை மாற்றும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளஇனியா, அடுத்ததாக, தான் நடித்து வரும் "கண்பேசும் வார்த்தைகள் படத்தில், இதுவரை நடித்ததை காட்டிலும், கூடுதல் கிளாமர் காண்பித்து நடித்துள்ளார். அதோடு, காதல் காட்சிகளிலும், ஈடுபாட்டுடன் நடித்துள்ளாராம். "இந்த படத்திற்கு பின் நானும் பக்கா கமர்சியல் நடிகையாகி விடுவேன் என்கிறார், இனியா.