Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாமரைக்கு அடித்த லக் : அடுத்தடுத்து படங்களில் பிஸி

12 அக், 2022 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Thamarai-committed-in-more-movies

பிக்பாஸ் சீசன் 5, டைட்டில் வின்னர் ராஜூ முதல் ப்ரியங்கா, அமீர்-பாவ்னி என பல பிரபலங்களை உருவாக்கியுள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்த லக்கும் வொர்க் அவுட் ஆனது தாமரைக்கு தான் என்றே சொல்ல வேண்டும். பிக்பாஸ் ஜோடிகள் 2 முடிந்த கையோடு தாமரை வரிசையாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் ரோபோ ஷங்கர் மற்றும் சிங்கம் புலியுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதன்பிறகு வையாபுரியுடன் மலையால மூவி என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், நடிகர் சரத்குமார் நடிக்கும் 'ஆழி' படத்திலும் தாமரை கமிட்டாகியுள்ளார். ஆழி படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், படத்தில் தனது கெட்டப்பையும் ரிவீல் செய்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் தாமரை. தாமரையின் இந்த படிப்படியான வளர்ச்சிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வெளிநாடுகளிலும் ரூ.150 கோடி கடந்த 'பொன்னியின் செல்வன்'வெளிநாடுகளிலும் ரூ.150 கோடி கடந்த ... வெங்கட்பிரபு நாகசைதன்யா படப்பிடிப்பில் பிரச்சனை வெங்கட்பிரபு நாகசைதன்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
14 அக், 2022 - 02:03 Report Abuse
.Dr.A.Joseph இனிய பாட்டிக்கு இலவச கல்வி வேண்டாம் இலவச பஸ் பாஸ் வேண்டாம் இலவச நோட்டு புத்தகம் வேண்டாம் இலவச மடிக்கணினி வேண்டாம் என்றும் சொல்லுங்கள் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in