Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மஸ்கட்டில் மல்லுக்கட்டும் த்ரிஷா

07 பிப்,2013 - 17:07 IST
எழுத்தின் அளவு:

த்ரிஷா தெலுங்கில் தற்போது நடித்து வரும் படம் "ரம்". ரம்பா, ஊர்வசி, மேனகா என்ற பெயர்களின் முதல் எழுத்தைக் கொண்டு இந்தப் பெயர் படத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் ரம்பாவாக திரிஷாவும், ஊர்வசியா நிகிஷா பட்டேலும், மேனகாவாக இஷா சாவ்லாவும் நடிக்கிறார்கள். கூடுதலாக ஷார்மியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆக மொத்தம் நான்கு ஹீரோயின். படத்தில் ஹீரோ கிடையாது. இந்த நான்கு ஹீரோயின்கள்தான் அழகும் காட்டுகிறார்கள், ஆக்ஷனும் பண்ணுகிறார்கள். தமிழ், கன்னட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

ஒரு கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க வெளிநாட்டுக்கு செல்லும் ஸ்பெஷல் பெண்கள் படையை சேர்ந்தவர்கள் இந்த ஹீரோயின்கள் இவர்கள் எப்படி குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் கதையாம். தற்போது மஸ்கட்டில் படப்பிடிப்பு நடக்கிறது. நான்கு ஹீரோயின்களும் ஜாலியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். "ரம் படத்துல சந்தோஷமாக நடிச்சிட்டிருக்கேன். இஷா, நிகிதா, ஷார்மி என்னோட திக் பிரண்டாயிட்டாங்க" என்று டுவிட்டரில் சொல்லியிருக்கும் த்ரிஷா அருகில் உள்ள படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

நானே எதிர்பார்க்காத வெற்றி! ரசிகர்களுக்கு நன்றி! கமல் பேட்டி!!!நானே எதிர்பார்க்காத வெற்றி! ... ஒபாமா படம் இயக்குகிறார் சிங்கீதம் ஒபாமா படம் இயக்குகிறார் சிங்கீதம்

வாசகர் கருத்து

பாண்டி - madurai,இந்தியா
08 பிப்,2013 - 01:43
 பாண்டி ஷார்மி தான் பெஸ்டு. அப்பிடியே கும்முன்னு... திரிஷா ஒரு வேஸ்டு. அப்பிடியே லொடக்குன்னு... ஹி ஹி ஹி
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ini oru kadhal seivom
    Tamil New Film Adanga Pasanga
    • அடங்கா பசங்க
    • நடிகர் : கெளதம் (புதுமுகம்)
    • நடிகை : சத்யஸ்ரீ
    • இயக்குனர் :செல்வநாதன்
    Tamil New Film Badmashiyan (Hindi)
    Tamil New Film NH 10

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in