Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யாவை அரவணைத்த டாப்சி!

07 பிப்,2013 - 14:05 IST
எழுத்தின் அளவு:

சமீபகாலமாக ஆர்யாவைக்கண்டாலே அலறிக்கொண்டு ஓடுகிறார்கள் நடிகைகள். காரணம், அவருடன் நலம் விசாரிக்கும் தொனியில் பேசினால்கூட அது கிசுகிசுவாகி விடுகிறது. இதனால் அந்த நடிகை ஆர்யா ஆள் என்று மற்ற நடிகர்கள் அவர்களை ஓரங்கட்டுவதும் நடக்கிறது. அதன்காரணமாகத்தான் ஆர்யா எதிரில் வருகிறார் என்றாலே எக்குத்தப்பாக ஓடுகிறார்கள் நடிகைகள். குறிப்பாக, நயன்தாராகூட, பிரபுதேவாவை பிரிந்த நேரத்தில் ஆர்யாவின் கட்டுப்பாட்டிற்குள்தான் இருந்தார். ஆனால் அதையடுத்து ஆர்யா-நயன்தாரா ஜோடி சேர்ந்து விட்டதாக அப்போது காட்டுத்தீயாய் செய்திகள் பரவின. அதனால், ஆர்யாவின் நட்பு, சினிமா மார்க்கெட்டை சீர்குலைத்து விடும் என்று உஷாரான நயன்தாரா அவரை கட் பண்ணி விட்டார்.

இதனால் எந்நேரமும் தனக்கு கம்பெனி கொடுப்பதற்காக நல்ல நடிகையாக தேடிக்கொண்டு அலைந்தார் ஆர்யா. அப்போது பார்த்து விஷ்ணுவர்தன் இயக்கும் படவாய்பபு கிடைக்க, அப்படத்தில் தனக்கு ஜோடியாக அமைந்த டாப்சியிடம் அன்பு மழை பொழிந்தார். அவரும் தமிழில் தனக்கொரு சரியான கொளுகொம்பு வேண்டும் என்ற தேடிய நேரம் என்பதால், பட்டென்று அவர் மீது படர்ந்து கொண்டார். விளைவு, இப்போது இருவரும் ஸ்பாட்டில் எந்நேரமும் கடலை போடுவதோடு நில்லாமல், சென்னையிலுள்ள ஒரு பிரதான ஸ்டார் ஹோட்டலின் நீச்சல் குளத்துக்கும் அடிக்கடி சென்று மனம் விட்டு பேசியபடியே ஹாயாக நீந்திக்குளிக்கிறார்களாம். மேலும தற்போதைக்கு தனக்கு கிடைத்த ஒரே தோழி என்பதால், டாப்சிக்காக தனது பர்சை கண்டபடி கரைக்கிறாராம் ஆர்யா.

Advertisement
அமெரிக்கா சென்று அழகு சிகிச்சை செய்து வந்த ஹாசினி!அமெரிக்கா சென்று அழகு சிகிச்சை ... மணிரத்னத்துக்கு மட்டுமே விதிவிலக்கு- சொல்கிறார் அர்ஜூன் மணிரத்னத்துக்கு மட்டுமே ...

வாசகர் கருத்து

ஜோஷி - paris,பிரான்ஸ்
08 பிப்,2013 - 04:32
 ஜோஷி நம்ம சரத் அன்ன படமுங்கோ .......அப்பா சரத்து,மகன் சரத்துக்கும் தேவாயாணி அம்மாவுக்கும் சொல்லுவாங்க.
எஸ்.பானு - gummudipundi,இந்தியா
08 பிப்,2013 - 01:52
 எஸ்.பானு ஆர்யா ஒரு நாத்தம் புடிச்ச ஆளு. கவுச்ச தின்னுட்டு வாய் கழுவாம சுத்திட்டு இருக்கான், ஆதான் ஹீரோயினிகள் பாத்தா உடனே பிச்சுகிட்டு ஓடறாங்க..
Anand - Palakkad,இந்தியா
07 பிப்,2013 - 15:22
 Anand ஆஹா
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
07 பிப்,2013 - 14:33
அரசன் அது ஒரு உதவாகரை இது ஒரு உதவாகரை.2 உதவகாரையும் சேர்ந்து உருப்படாம போக போகுது..இது எந்த படத்தி்ன் வசனம் என்பதை தெரிவிக்கவும்
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film ABCD2 (Hindi)
  • ஏபிசிடி2 (ஹிந்தி)
  • நடிகர் : வருண் ‌தவான்
  • நடிகை : ஸ்ரத்தா கபூர்
  • இயக்குனர் :ரெமோ டி சோஷா
  Tamil New Film Hamari Adhuri Kahani (Hindi)
  Tamil New Film Dil Dhadakne Do (Hindi)
  Tamil New Film Enakku veeru engum kilaigal kidaiyathu

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in