Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கமல் ஹாசனின்அடுத்த படம் "மூ

Kamal Haasans next film, moo

விஸ்வரூபம் சர்ச்சை, ஒரு வழியாக முடிவுக்கு வந்ததால், நிம்மதி அடைந்துள்ளார், கமல். தற்போது அடுத்த படத்துக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அடுத்ததாக, "விஸ்வரூபம் 2 படம், தயாராகப் போவதாக, கமல் தரப்பில் ஏற்கனவே செய்திகள் வெளியாகின.விஸ்வரூபம் படத்தின் படப் பிடிப்பு நடந்தபோதே, இரண்டாம் பாகத்துக்கான, படப்பிடிப்பும் பெருமளவில் நடந்துள்ளதாகவும், தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, மீதமுள்ள காட்சிகளையும், முடித்து விட்டு, அடுத்ததாக, "மூ என்ற வித்தியாசமான தலைப்பில், ஒரு படத்தில், அவர் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தில், மூன்று வேடத்தில் அவர் நடிக்கப் போவதாகவும், ஆங்கிலத்திலும், இந்த படம் தயாராகப் போவதாகவும், கோடம்பாக்கம் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், கமல் தரப்பில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. 

Tags »
கமல் ஹாசனின்அடுத்த படம் "மூ
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

அய்யா - Chennai,இந்தியா
2013-02-08 14:45:47 Report Abuse
 அய்யா போடா மூனா புனா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
நா - Chennai,கம்போடியா
2013-02-08 00:47:59 Report Abuse
 நா மூக்கு அடுத்து நாக்கா அதாவது மூ அப்புறம் நா அப்புறம் இய் இல்லை அது சரிவராது ஏன்னா சங்கர் தம்பி அதை வச்சு படம் கும்மி அடிக்குது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rajadurairaock - dindigul,இந்தியா
2013-02-07 11:39:21 Report Abuse
 Rajadurairaock great
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sekar.v. - jayankondam x road,இந்தியா
2013-02-07 11:23:11 Report Abuse
 sekar.v. Mr. Kamal your gate is always open in the world go head
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
prabakaran - dindigul,இந்தியா
2013-02-07 09:26:11 Report Abuse
 prabakaran தலைவா உனக்கு நிகர் யாரும் இல்லை விஸ்வரூபம் 2 விரைவில் எதிர் பார்க்கிறோம்
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
மேலும் 0 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in